Tamilnadu Medical Service Nurse Recruitment-2019 | Vacancies:520

GOVERNMENT OF TAMIL NADU,
MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB),
7th Floor, DMS Buildings, 359, Anna Salai, Teynampet, Chennai-6.

Notification No: 01/MRB/2019 
Advt.Dated: 06.02.2019
Last date for submission of Online Application:26.02.2019
Last date for payment of Fee:28.02.2019
Date of Examination:09.06.2019

தமிழக அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 520 செவிலியர் பணியிடங்களை ஒப்பந்தம் மற்றும் ஒருங்கிணைந்த சம்பள அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

பணி: செவிலியர் (Nurse) (Sick Newborn Care Unit)
Name of the Post

காலியிடங்கள்: 520
Total No. of Vacancies

Scale of Pay: 
Consolidated Pay:Pay of Rs.14000/- per month, with annual increment of Rs.500/

தகுதி: 
செவிலியர் துறையில் பட்டயம் அல்லது பட்டம் பெற்ற பெண்கள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் குடும்ப நலத்துறை கவுன்சில் நிரந்த பதிவு செய்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 
01.07.2019 தேதியின்படி 18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும். 
  1. ST / SCA/ SC / MBC&DNC/BCM /BC :18-57
  2. OC-18-32
  3. PWD:18-57
  4. PWD+OC-18-42

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.350ம், மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.700 கட்டணமாக செலுத்த வேண்டும். 

Schemes of Examination:
  1. Written examination in Optical Mark Reader (OMR) – sheet; 
  2. Objective type single paper Exam for Nurses in Sick Newborn Care Unit
  3. Duration:2.30 Hrs
  4. Maximum Marks:100
  5. Minimum Marks:SC/SCA/ST-30 and others -35

Examination Center: Chennai-01

விண்ணப்பிக்கும் முறை: 
www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். .
a.Interested candidates are first required to log on to the Medical Services
Recruitment Board’s website www.mrb.tn.gov.in
b. On the Home Page, click “Online Registration” to open up the On-Line Application Form.
c. Select the name of the post(s)
d. All the required particulars be entered without skipping any field.
e. Mobile number and e-mail ID are mandatory. All communication from MRB will be sent to the registered mobile number by SMS and registered e-mail ID
ONLY. No Communication will be sent by Post.
f. Candidates are required to upload their scanned copy of colour photograph and,scanned copy of signature as per the specifications given in the Guidelines for Scanning and Upload of Photograph and Signature. An online application is incomplete without the Photograph and Signature upload.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய TNMRB or www.tnjobstoday.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


EmoticonEmoticon