NITT Tiruchirappalli Assistant Professor Grade II Recruitment-2019 | Vacancies:134

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் , திருச்சி,
NATIONAL INSTITUTE OF TECHNOLOGY,
TIRUCHIRAPPALLI, - 620 015, TAMILNADU, INDIA.

Advertisement No.: NITT/R/F/2019/01 
Advertisement dated 30.01.2019
Opening date of online portal : 30.01.2019
Last date for submission of online application : 28.02.2019
Last date for submission of hardcopy of application : 11.03.2019

திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் காலிப் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம், 134 உதவி பேராசிரியர் (கிரேடு 2) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் - திருச்சி

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 134

பணி : உதவி பேராசிரியர் (கிரேடு 2)
Assistant Professor Grade II

Department Wise Vacancy 
1. Chemical Engineering 4
2. Chemistry 5
3. Civil Engineering 15
4. Computer Applications 9
5. Computer Science and Engineering 10
6. Energy and Environment 4
7. Electrical and Electronics Engineering 10
8. Electronics and Communication Engineering 11
9. Humanities and Social Sciences 7
10. Instrumentation and Control Engineering 4
11. Management Studies 10
12. Mathematics 7
13. Mechanical Engineering 11
14. Metallurgical and Materials Engineering 9
15. Physics 4
16. Production Engineering 14 

Pay Level 10 in VII CPC(Rs.15600-39100-6000)

வயதுவரம்பு : 
35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : 
சம்மந்தப்பட்ட பாடப் பிரிவுகளில் முதுகலை படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500
மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.1000
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 28.02.2019

விண்ணப்பிக்கும் முறை : 
This online facility will be available in the Institute website www.nitt.edu from 30-01-2019 to 28-02-2019. The online application process will be closed on 28/02/2019.On completion of filling /uploading of the on-line application form and submission, download a copy of the signed application
form and enclose the Self-Attested photo-copies of the certificates/testimonials/research papers etc., and send to The Registrar, National Institute of Technology, Tiruchirappalli - 620015. Tamil Nadu by Speed / Registered post to reach on or before 11.03.2019 by 5.00 p.m mentioning on the cover “APPLICATION FOR THE POST OF ASSISTANT PROFESSOR GRADE-II IN THE DEPARTMENT OF_____________.”

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் Detailed Advertisement Download அல்லது https://www.nitt.edu என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Online Application


EmoticonEmoticon