Nehru Yuva Kendra Sangathan Recruitment-2019 | Vacancies: 12,000

Nehru Yuva Kendra Sangathan, 
Ministry of  Youth Affairs & Sports (Government of India)
4- Jeevan Deep Building, Ground Floor, 
Parliament Street, New Delhi - 110 001 (India)

மத்திய அரசிற்கு உட்பட்ட இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 12 ஆயிரம் பணியிடங்கள் அறிவிப்பப்பட்டுள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை: நேரு யுவகேந்திரா

பணி: இளையோர் தொண்டர்

மாத மதிப்பூதியமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.

Qualification: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயர்கல்வி, கணினித்திறன் பெற்றவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர், மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முழு நேர மாணவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.

AGe: 18 முதல் 29 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மார்ச் 3 2019

www.nyks.nic.in என்னும் நேருயுவகேந்திராவின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


EmoticonEmoticon