Kudankulam Nuclear Power Corporation of India Ltd Apprenticeship Training Recruitment-2019

Nuclear Power Corporation of India Ltd,
A Government of India Enterprise,
Kudankulam Nuclear Power Project,
Kudankulam P.O., Radhapuram Taluk, Tirunelveli District, 
Tamil Nadu-627106,

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 12 மாதங்கள் வழங்கப்படும் இந்த பயிற்சியில், பயிற்சிக் காலத்தின் போதே மாதம் ரூ.13 ஆயிரம் வரையிலும் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Advt.No. NPCIL/KKNPP/HRM/2019/ 
NOTICE NO. 01/KKNPP/HRM/2019
Advt.Date: 7th February 2019

காலி இடங்கள் : 57 
  1. Fitter-3
  2. Machinist-2
  3. Welder (Gas & Electric)-2
  4. Electrician-20
  5. Electronic Technician-8
  6. Pump Operator cum mechanic-10
  7. Instrument Mechanic-7
  8. Mechanic (Chiller Plant) Industrial air conditioning-5

Total 57

Reservation:57(10 SC, 15 OBC, 32 UR)

பயிற்சிக் காலம் : 12 மாதம் 

உதவித்தொகை : 
பயிற்சியின்போது மாதம் ரூ.12,000 முதல் ரூ.13,000 வரையில் வழங்கப்படும். 

கல்வித் தகுதி : 
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 
16 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
Not less than 16 years.
Maximum age limit is 24 years for General Candidates.
Age relaxation for Reserved category:
(i) SC - Relaxation upto 5 years
(ii) OBC - Relaxation upto 3 years
(iii) PWBD - Relaxation upto 10 years

தேர்வு முறை : 
ஐடிஐ துறையில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : 
www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை முன்பதிவு செய்துவிட்டு அதன் பிறகு NPCIL இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 
Interested eligible candidates are first required to register in the web portal  http://apprenticeship.gov.in for enrolment as Apprentices. The applications will not be accepted without registration in the above mentioned web portal.2) The candidates have to apply for the respective trade through the Establishment Registration No.E09183300741, the Establishment ID for NPCIL, KKNPP. However,submitting the hardcopy of application is must for screening/selection. 3) The application should be submitted in the proforma given in the advertisement,preferably type written on A4 size paper. The outer cover should be superscribed “APPLICATION FOR ENGAGEMENT OF TRADE APPRENTICE against Notice No.1/KKNPP/HRM/2019.The duly filled in application form affixing your passport size photograph on the space provided alongwith of all supported documents may be sent to the following address:
Manager (HRM),
HRM Section,
Kudankulam Nuclear Power Project,
Kudankulam PO, Radhapuram Taluk,
Tirunelveli District - 627106

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 
28 பிப்ரவரி 2019  இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், 

விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.npcil.nic.in என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.
Candidates should submit self attested photocopies of the following certificates/
documents alongwith their application:
1) Educational qualification (10th, 12th Mark Sheet as may be applicable).
2) ITI Certificate and Mark Sheet.
3) Other qualification / Experience Certificates, if any.
4) Conduct Certificate from Two Gazetted Officers or from concerned Institution.
5) Community certificates of those belonging to SC/OBC.
6) Landloser Certificate (if applicable).
7) PWD Certificate (if applicable).
8) Aadhaar Card.
9) Employment Exchange Registration Card.
10) Recent passport size photograph

Detailed Advertisement and Application Download


EmoticonEmoticon