Jawaharlal Institute Of Postgraduate Medical Education & Research(JIPMER,)
Dhanvantri Nagar,Gorimedu,
Puducherry-605 006
மத்திய அரசிற்கு உட்பட்ட ஜவகர்லால் நேரு முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இளநிலை செவிலியல் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
No. JIP/MICRO/ICMR-AMRSN/JOB/JN/2019
Advt.Date:14-02-2019
Last date:05.03.2019
நிர்வாகம் :
ஜவகர்லால் நேரு முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : இளநிலை செவிலியர்
காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி :
பி.எஸ்சி நர்சிங்/டிப்ளமோ நர்சிங்
வயது வரம்பு :
28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை :
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Dr. SUJATHA SISTLA, Professor and Head Principal Investigator, ICMR - AM RSN Project Department of Microbiology, JIPMER, Puducherry.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் :
05.03.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் www.tnjobstoday.in விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.jipmer.edu.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
EmoticonEmoticon