Government of India
Indian Railway,
Advt.No.IRCTC/HRD/Fixed Term (Catering)/S1/2019.
Advt.Date: 31.01.2019
இந்திய ரயில்வேத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 50 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
Eligible and Qualified candidates are invited to appear for a walk-in-interview for the post of Supervisor (Hospitality) on Contract basis for a period of 2 years and extendable based on requirement and satisfactory performance
நிர்வாகம் : இந்திய ரயில்வே
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மேற்பார்வையாளர்
காலிப் பணியிடம் : 50
ஊதியம் : ரூ.25,000
கல்வித் தகுதி :
மருத்துவம் மற்றும் விடுதி நிர்வாகம் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை :
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.irctc.com என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : IHM/Kolkata P-16 Taratala Road, Kolkata700088.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 05.02.2019 மற்றும் 06.02.2019
இடம் : IHM/Guwahati Upper Hengrabari, Chachal, Barbari, Opposite Doordarshan Quarters, Guwahati - 781036,
தேதி : 12.02.2019 மற்றும் 13.02.2019
இடம் : IHM/Hajipur Hajipur, National Highway 19, Hajipur, BR 844101
தேதி : 19.02.2019 மற்றும் 20.02.2019
EmoticonEmoticon