ICMR-NIRT Project Technical Assistant Recruitment-2019

ICMR-NATIONAL INSTITUTE FOR RESEARCH IN TUBERCULOSIS
Indian Council of Medical Research,Department of Health Research, 
Ministry of Health & Family Welfare, Govt of India, #1, 
Sathyamoorthy Road, Chetpet, Chennai 600031.

No. NIRT/PROJ/RECTT/2018-19 
Dt:24.01.2019

WALK-IN-WRITTEN TEST/INTERVIEW
மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Name of the post : Project Technical Assistant (Laboratory)

Number of posts: 1 (one) - UR

Emoluments Consolidated salary Rs.29,565/- 

Essential qualification:
Graduate in Science (Biotechnology) from a recognized University with three year’s experience in a laboratory in a recognized institute having experience with PBMC isolation, PBMC cryopreservation, handling of clinical samples etc. OR Master’s degree in Biotechnology.

Duration:Initially for a period of one year

Venue:
National Institute For Research in Tuberculosis
No.1, Mayor Sathyamoorthy Road ,
Chetpet, Chennai – 600 031.

Date of Walk-inInterview/Written Test:
26.02.2019 (Tuesday): 
Reporting time 9.00 AM TO 10.00 AM(written test/interview from 11.00 AM onwards)

How to Apply:
Interested candidates fulfilling the required qualification may download the prescribed application form from the website www.nirt.res.in and walk-in on the date and time mentioned above, i.e at National Institute for Research in Tuberculosis, 1 Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai 600 031 to attend the walk-in-written test/interview at the venue mentioned above. The filled-in application along with self-attested copies of all credentials in support of educational qualifications, age, caste/community and affixing a colour passport size photograph on the application form should be carried with while reporting for walk-in. Original Certificates of all these credentials should also be carried with for verification.

Advertisment Download


Application download


பணி : திட்ட தொழில்நுட்ப உதவியாளர் 
மொத்த காலிப் பணியிடம் : 01 
கல்வித் தகுதி : பி.எஸ்சி பயோடெக்னாலஜி 
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் 
ஊதியம் : ரூ.29,565 
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nirt.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 26.02.2019 அன்று காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : National Institute For Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai - 600031. 

தேர்வு முறை : 
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம் : 
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை. 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.nirt.res.in/pdf/2019/Advt/EDOTS%20-PTA%20(Lab).pdf என்னும் லிங்க்கையும், விண்ணப்பப் படிவம் பெற http://www.nirt.res.in/pdf/2019/Advt/PROJECT%20APPLICATION.pdf என்னும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.


EmoticonEmoticon