HAL Assistants/Operators Recruitment-2019 | Last Date:13/02/2019

HINDUSTAN AERONAUTICS LIMITED,
 (ACCESSORIES DIVISION, LUCKNOW),

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 77 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Advt.No:HAL-ADL/ HR/ R/ 1211/2019/ 
Advt.Date: 30th January, 2019  
Online application:30/01/2019 to 23:45 Hrs. of 13/02/2019

Engagement of Assistants/ Operators on Tenure Basis 

நிர்வாகம் : இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) 

மேலாண்மை : மத்திய அரசு 

மொத்த காலிப் பணியிடம் : 77 

பணி : உதவியாளர் :In induction level D-6 
  1. Assistant (Admin/ Accounts)-10
  2. Assistant (Q.C./ Inspection)/Assistant (Commercial)-32
  3. Assistant (Civil Works) -1

 Pay Scale :Rs. 11050 – 28970/-

பணி : உதவியாளர் :
In induction level C-5 :
  1. Operator (Fitter)-24
  2. Operator (Electrician)-05
  3. Operator (Electronics Mechanic) -02
  4. Operator (Instrument Mechanic)-03

 Pay Scale :  Rs. 10750 – 27670/-

கல்வித் தகுதி : 
ஐடிஐ, எம்.காம், டிப்ளமோ 

வயது வரம்பு : 
28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

தேர்வு முறை : 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

தேர்வு விண்ணப்பக் கட்டணம் :- 
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 200 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை. 

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://hal-india.co.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 13.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
How to apply :
Applications for various posts will be received online. Eligible and interested candidates are required to apply online only through the link given in HAL Website i.e. www.halindia.co.in. No other means/ mode of application will be accepted. Candidates are required to upload the necessary documents in support of their Qualification like  Provisional/ Final Mark Sheet indicating the marks of all the years/ semesters of the Qualifying Examination i.e. M. Com./ Diploma in Engg./ ITI & Apprenticeship Examination, as applicable for their respective post and Experience Certificate, if applicable, while submitting application online failing which their application will not be considered and will be summarily rejected. The Website will remain functional from 08:00 Hrs. of 30/01/2019 to 23:45 Hrs. of 13/02/2019 for submission of online application

Place of Posting :
Selected candidates will be posted at HAL, Accessories Division, Lucknow (UP)

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://hal.eadmissions.net/அல்லது http://hal.eadmissions.net/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Detailed Advertisement download

Online application:




EmoticonEmoticon