Employment and Training Commission Office Assistant Recruitment-2019 | Last Date:15-02-2019

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை(பயிற்சிப் பிரிவு) ,
கிண்டி, சென்னை - 32.

அறிக்கை எண்:815/பஅ4/2016
அறிவிக்கை தேதி:30-01-2019
கடைசித் தேதி:15-02-2019

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை(பயிற்சிப் பிரிவு) சென்னை ஆணையரகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. 

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்(Office Assistant)

காலியிடங்கள்: 06

இட ஒதுக்கீடு:
  1. BC-1(முன்னுரிமை)
  2. GT(W) (DW)-1(முன்னுரிமை அற்ற)
  3. MBC/DNC (W) (DW)-1(முன்னுரிமை அற்ற)
  4. BC(W) (DW)-1(முன்னுரிமை அற்ற)
  5. MBC/DNC-1(முன்னுரிமை அற்ற)
  6. BC-1(முன்னுரிமை அற்ற)

சம்பளம்: 
மாதம் ரூ.15,700 -50,000 + இதர சலுகைகள்

தகுதி: 
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: (01.01.2019 தேதியின்படி) 
  1. பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், 
  2. பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், 
  3. எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 
  4. மாற்றுத்திறனாளிகள்: 10 years

பத்தாம் வகுப்புக்கு மேல் தகுதி பெற்றவர்களுக்கு உச்சபட்ச வ.யதுவரம்பு இல்லை. 

தேர்வு செய்யப்படும் முறை: 
தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: 
விண்ணப்பபடிவம் மற்றும் விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணணயதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: நிர்வாக அலுவலர் (பணியமைப்பு), வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை(பயிற்சிப் பிரிவு) கிண்டி, சென்னை - 32

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://skilltraining.tn.gov.in/என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.02.2019

விளம்பரம் மற்றும் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய


EmoticonEmoticon