City Courts, Chennai,
Egmore, chennai-8
சென்னையில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8-வது தேர்ச்சி பெற்றிருப்பது இதற்கு போதுமானது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : சென்னை மாவட்ட நீதிமன்றம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : அலுவலக உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 18
Reservation:
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி
வயது வரப்பு :
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். பி.சி மற்றும் எம்பிசி விண்ணப்பதாரர்கள் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்சி விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் :
பிப்ரவரி 2 , 2019 தேதி முதல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 மார்ச் 01
விண்ணப்பிக்கும் முறை : https://districts.ecourts.gov.in/chennai என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி, தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், எழும்பூர் சென்னை 600 008 .இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/chennai என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
Official Notification:
Advertisement and application Download
EmoticonEmoticon