CTET July- 2019 | Apply Online before 05-03-2019

CENTRAL BOARD OF SECONDARY EDUCATION, DELHI,
CENTRAL TEACHER ELIGIBILITY TEST UNIT,
PS 1-2, INSTITUTIONAL AREA, I P EXTENSION, PATPARGANJ, DELHI,-110092

CTET- JULY 2019,

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற விரும்புவோர் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சிடிஇடி) வெற்றி பெற வேண்டும். 2019-ஆம் ஆண்டுக்கான இந்த தகுதித் தேர்வு வரும் ஜூலை 7ம் தேதியன்று நடைபெறவுள்ளது. சிபிஎஸ்இ நடத்தும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
In accordance with the provisions of sub-section (1) of Section 23 of the RTE Act, the National Council for Teacher Education (NCTE) vide Notification dated 23rd August, 2010 and 29th JULY, 2011 laid down the minimum qualifications for a person to be eligible for appointment as a teacher for class I to VIII.  It had been inter alia provided that one of the essential qualifications for a person to be eligible for appointment as a teacher in any of the schools referred to in Clause (n) of section 2 of the RTE Act is that he/she should pass the Teacher Eligibility Test (TET) which will be conducted by the appropriate Government in accordance with the Guidelines framed by the NCTE.

The rationale for including the TET as a minimum qualification for a person to be eligible for appointment as a teacher is as under:

  1. It would bring national standards and benchmark of teacher quality in the recruitment process;
  2. It would induce teacher education institutions and students from these institutions to further improve their performance standards;
  3. It would send a positive signal to all stakeholders that the Government lays special emphasis on teacher quality.
  4. The Ministry of Human Resource Development, Govt. of India has entrusted the responsibility of conducting the Central Teacher Eligibility Test (CTET) to the Central Board of Secondary Education Delhi.   

Advt.No: F.No. CBSE/CTET/July/2019 
Date: 23-01-2019 
Last Date for online application: 05-03-2019 
Fees Paid Last date: 08-03-2019

Minimum Qualifications for becoming Teacher for Classes I-V: 
Primary Stage Senior Secondary (or its equivalent) with at least 50% marks and passed or appearing in final year of 2- year Diploma in Elementary Education (by whatever name known)

Minimum Qualifications for becoming Teacher for Classes VI-VIII: 
Elementary Stage Graduation and passed or appearing in final year of 2-year Diploma in Elementary Education (by whatever name known)

தேர்வுத் தாள் : 
5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு தாள் ஒன்றிற்கு விண்ணப்பிக்க வேண்டும். 

8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு தாள் இரண்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் : 
ஒரு தேர்வை மட்டும் எழுத விரும்பும் பொதுப் பிரிவினர் ரூ.700, இரண்டு தாள்களும் எழுத விரும்புபவர்கள் ரூ.1200 கட்டணமும் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ஒரு தாளுக்கு ரூ.350, இரண்டு தாள்களும் எழுத விரும்புவர்கள் ரூ.600 கட்டணமும் செலுத்தவேண்டும். 

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 08.03.2019 

தேர்வு மையம் : 
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி விண்ணப்பிக்கும் முறை : www.ctet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 
07.07.2019 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05.03.2019 

SCHEDULE OF EXAMINATION
THE SCHEDULE OF CTET- JULY-2019 IS GIVEN BELOW:
(The Paper-ll will be held in the morning session and Paper-I in the evening session)
PAPER-I :09.30 am TO 12.00 pm
Paper I (for Classes I to V) Primary Stage ;
Duration of examination-Two-and-a-half hours
Structure and Content (All Compulsory): (Appendix I)
(i) Child Development and Pedagogy 30 MCQs 30 Marks
(ii) Language I (compulsory) 30 MCQs 30 Marks
(iii) Language II (compulsory) 30 MCQs 30 Marks
(iv) Mathematics 30 MCQs 30 Marks
(v) Environmental Studies 30 MCQs 30 Marks
Total 150 MCQs 150 Marks

PAPER -II :02.00 pm -  04.30 pm 
Paper II (for Classes VI to VIII) Elementary Stage :
Duration of examination - Two-and-a-half hours
Structure and Content (All Compulsory): (Appendix I)
(i) Child Development & Pedagogy(compulsory) 30 MCQs 30 Marks
(ii) Language I (compulsory) 30 MCQs 30 Marks
(iii) Language II (compulsory) 30 MCQs 30 Marks
(iv) Mathematics and Science 60 MCQs 60 Marks
(for Mathematics and Science teacher)
(v) Social Studies/Social Science 60 MCQs 60 Marks
(for Social Studies/Social Science teacher)
*For any other teacher - either (IV) or (V)
Total 150 MCQs 150 Marks

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ctet.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

INFORMATION BULLETIN

Online application:


EmoticonEmoticon