CSIR-CRRI Scientist Recruitment-2019 | Last Date: 22-02-2019

CSIR- Central Road Research Institute,
(Council of Scientific and Industrial Research),
Delhi-Mathura Road, New Delhi -110 025, 

Advertisement No.: 05/PC/SCT -2018 Dated: 18.01.2019,
Date of Commencement of online application: 23.01 .2019
Last Date for submission of online application: 22.02.2019
Last Date for Receipt of the hard copy of online application: 01.03.2019 

மத்திய அரசிற்கு உட்பட்ட சாலை ஆராய்ச்சி தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.67,700 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணி : விஞ்ஞானி

காலியிடங்கள் : 11

( UR-six posts ; (as OBC-three posts , admissible)
SC--1 post ,ST-1 post . (Out of 11 posts, one Post is reserved for PWD-persons with disabilities)/

ஊதியம் : ரூ.67,700 மாதம்

கல்வித் தகுதி : 
பொறியியல் துறையில் நெடுஞ்சாலை, போக்குவரத்து பொறியியல் உள்ளிட்ட பிரிவில் எம்.இ, எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Age:32 years

தேர்வு முறை : 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100

கட்டணம் செலுத்தும் முறை : 
ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : 
www.crridom.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட்அவுட் எடுத்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு சுய சான்று செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 
Controller of Admisistration, CSIR-Central Road Research Institute, Delhi - Mathura Road, PO - CRRI, New Delhi - 110 025.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.02.2019

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி : 01.03.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் Click here என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Online application:


EmoticonEmoticon