BSF Constable Recruitment-2019 | Vacancies:1763| Kasi Date: 03-03-2019

 இந்திய அரசு,
Government of India,
Ministry of Home Affairs,
Directorate of General ,
Border Security Force,
Personal Directorate: 
Recruitment Section,

மத்திய அரசின் கீழ் பணியாற்ற விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் 1,763 காலிப் பணியிடங்கள்அறிவிக்கப் பட்டுள் ளன. இப்பணியிடங்களுக்கு 10, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள்உடனடியாகவிண்ணப் பித்துப் பயனடையலாம்.

பணியிடம்
எல்லைப் பாதுகாப்புப் படை 

மேலாண்மை
மத்திய அரசு 

பணி
பாதுகாவலர் (கான்ஸ்டபிள்) 

மொத்த காலிப் பணியிடம் : 1763 

ஊதியம்
ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில் 

கல்வித் தகுதி
10-வது தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ 

வயது வரம்பு
18 முதல் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

தேர்வு முறை
எழுத்துத் தேர்வு, உடல் தரநிலைத் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.bsf.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

கடைசி தேதி
03.03.2019 தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும். 


Online Application


EmoticonEmoticon