BHEL Apprentices Training Recruitment-2019

BHARAT HEAVY ELECTRICALS LIMITED,
(A Govt. of India Undertaking),

அனைவராலும் பெல் என அழைக்கப்படும் பாரத மிகுமின் நிறுவனத்தின் போபால் கிளையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
BHEL, Bhopal one of the Manufacturing Units of BHEL, a Maharatna Company requires Engineering Graduates (B.E./B.Tech.) and Diploma holders of MP Domicile, to be engaged as Apprentices for a period of 01 year for 2019-20 batch, as per Apprentices Act (Amended) 1973 & 1986 in the following discipline/ branches:

மொத்த காலியிடங்கள்: 229

Reservations & Relaxations : 
Graduate (As per Central Govt.% age for Group A) 
SC -23
ST -10
OBC-36 
UR -69
TOTAL -138

Technician (As per State (M.P.)% age for Group C) 
SC -14
ST -18
OBC-13
UR -46
TOTAL-91 

பதவி: தொழில் பழகுநர் பயிற்சி

தகுதி: 
பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
(1) Bachelor’s Degree (B.E./ B.Tech.) in Engineering for Graduate Apprentice in
the relevant branch with Minimum aggregate of 70% marks for GEN/OBC and 60% marks for SC/ST from Institute /University recognized by AICTE.(2) Diploma in Engineering/ Office Management for Technician Apprentices in the relevant branch from Institute /University recognized by AICTE.(3) Degree/Diploma acquired from Distance/ Correspondence education system is not eligible for the apprenticeship. 

விண்ணப்பிக்கும் முறை:  
https://www.bhelbpl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.01.2019 

Advertisement download


EmoticonEmoticon