AIRPORTS AUTHORITY OF INDIA,
(Schedule – ‘A’ Miniratna Category-1 Public Sector Enterprise),
REGIONAL HEADQUARTER (NR), OPERATIONAL OFFICES, RANGPURI,
GURGAON ROAD, NEW DELHI-110 037,
Apprenticeship Training at Airports Authority of India, Regional Hqrs, Northern Region,
மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய விமான நிலை ஆணையத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 120 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 15000 ரூபாய் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் :
இந்திய விமானநிலை ஆணையம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : அப்ரண்டிஸ்
மொத்த காலிப் பணியிடம் : 120
ஊதியம் : ரூ.12,000 முதல் ரூ.15,000 வரையில்
கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், டிப்ளமோ
வயது வரம்பு : 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை :
குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.mhrdnats.gov.in
என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :
17.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் அல்லது www.mhrdnats.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
Advertisement Download
Online application:
EmoticonEmoticon