NLC India Limited Recuitment-2019 | Vacancies: 35 | Last date: 25-02-2019

NLC India Limited,
(‘Navratna’ - Government of India Enterprise),
Neyveli-607801, Tamilnadu, India. 

Advt. No. 01/2019
ONLINE Registration Starting Time & Date :- 10:00 hours on 04-02-2019
ONLINE Registration Closing Time & Date :- 17:00 hours on 25-02-2019
Last Date for Receipt of Registration-Cum-Application Form :- 17:00 hours on 04-03-2019.

நெய்வேலி லிக்னைட் காப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக பொறியாளர், துணை தலைமை பொறியாளர், உயர்வேதியியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
The NLC India looking energetic & result oriented talents for recruitment to the posts under following heads for its various projects at Neyveli, Barsingsar, Bithonok, Talabira, South Pachwara and other locations of solar / wind power projects / sites including its subsidiaries and Joint Ventures at Tuticorin (NTPL) Tamil Nadu, Ghatampur (NUPPL) Uttar Pradesh. 
நிர்வாகம் :
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்(NLC India)

மேலாண்மை :
மத்திய அரசு(Governement of India)

மொத்த காலிப் பணியிடம் (No of Post): 35

பணி மற்றும் பணியிட விபரம்(Details of Post : 
  1. நிர்வாக பொறியாளர்(Administrative Engineers) : 08 
  2. துணை தலைமை பொறியாளர்(Deputy Chief Engineers : 15
  3. உயிர்வேதியியலாளர்(Biochemist) : 01 
  4. மருந்தாளர்(Pharmacist ) : 02
  5. துணை மருத்துவ அதிகாரி(Deputy Medical Officer :) 09
ஊதியம்(Salary) :-
  1. நிர்வாக பொறியாளர் : ரூ. 70,000 - ரூ.2,00,000  
  2. துணை தலைமை பொறியாளர் : ரூ. 80,000 - ரூ.2,20,000 
  3. உயிர்வேதியியலாளர் : ரூ. 12,100 - ரூ.33,340  
  4. மருந்தாளர் : ரூ.11,000 - ரூ.30,320  
  5. துணை மருத்துவ அதிகாரி : ரூ.60,000 - ரூ.1,80,000 
கல்வித் தகுதி (Qualifications):-
  1. நிர்வாக பொறியாளர் : பி.இ சுற்றுச்சூழல் பொறியியல் (B.E-Environmental)
  2. துணை தலைமை பொறியாளர் : மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மின் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும். 
  3. உயிர்வேதியியலாளர் : எம்.எஸ்.சி. உயிர்வேதியியல் (MSC-Biochemistry)
  4. மருந்தாளர் : டி.பார்மா (ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவம்) (D-Pharm)
  5. துணை மருத்துவ அதிகாரி : எம்பிபிஎஸ் (இளங்கலை மருத்துவம் / இளங்கலை அறுவை சிகிச்சை)(MBBS)
வயது வரம்பு(Age) :-
  1. நிர்வாக பொறியாளர் :39 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். 
  2. துணை தலைமை பொறியாளர்:47 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்
  3. உயிர்வேதியியலாளர் : 30 . ஆண்டுக்குள் இருக்க வேண்டும்
  4. மருந்தாளர் : 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். 
  5. துணை மருத்துவ அதிகாரி :  32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்(Application Fees) :-
  1. பொது மற்றும் ஓ.பி.சி. (GT and OBC): ரூ. 300  
  2. எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி விண்ணப்ப கட்டணம் இல்லை.(SC/ST/PWD-No Fees)
தேர்வு முறை(Modes of Selection) :
குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.Shortlist and Interview)

விண்ணப்பிக்கும் முறை(How to Apply) : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Eligible and Interested candidates may logon the NLC India official address of www.nlcindia.com and apply online. After the apply the online take print out the application send below mention address.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி(Address for filled Application send) : 
The Chief General Manager (HR), Recruitment Cell, Human Resource Department, Corporate Office, NLC India Limited, Block-1, Neyveli - 607801.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி (Last date): 
25.02.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

முழு விளம்பரம் தரவிறக்கம் செய்ய(Detailed Advertisement Download)
இணைய முகவரி (Online Application) கிளிக்


EmoticonEmoticon