BECIL Technical consultants and Junior Officer Recruitment-2019 | Last Date: 08-02-2019

BROADCAST ENGINEERING  CONSULTANTS INDIA  LIMITED (A  Government  of  India  Enterprise  under  Ministry  of  Information  &  Broadcasting)   (A  Mini  Ratna  Company) Corporate  Office:  BECIL  Bhawan,  C-56/A-17,  Sector-62, 
 Noida-201307 Phone:  0120-4177850,

 இ. சி.ஐ. எல் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் இளநிலை அலுவலர் பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியி டங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள எம்சிஏ, எம்.டெக் பட்டதாரிகள்உடனடியாகவிண்ணப் பித்துப் பயனடையலாம். 

 நிர்வாகம் : பி இ. சி.ஐ. எல் 

மேலாண்மை : மத்திய அரசு 

மொத்த காலிப் பணியிடம் : 16 

பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :- 
தொழில்நுட்ப ஆலோசகர்:14
இளநிலை அலுவலர் : 02 

கல்வித் தகுதி:- 
தொழில்நுட்ப ஆலோசகர் : எம்சிஏ (கணினி அறிவியல்), பி.இ, பி.டெக், எம்.டெக் இளநிலை அலுவலர் : எம்சிஏ (கணினி அறிவியல்), எம்.டெக், எம்.எஸ்சி 

ஊதியம் : ரூ.40,000 

தேர்வு முறை : 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 

விண்ணப்பக் கட்டணம் : 
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர் களுக்கு : ரூ. 500 எஸ்.சி, எஸ்டி, விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை 

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன்வழியாக www.becil.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்துஅந்த விண்ணப் பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Assistant General Manager (HR), BECILs Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida - 201307. 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 
08.02.2019தேதிக்குள்கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். 

அதிகார பூர்வ இணையதளம்
http://www.becil.com/vacancies என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய 

இணையத்தில் விண்ணப்பிக்க
க்ளிக்





EmoticonEmoticon