University of Madras Guest Lecturer Jobs Recruitment-2018 | Last Date:18-01-2019

UNIVERSITY OF MADRAS,
(Re-accredited by NAAC with “A” Grade),
Centenary Buildings, Chepauk,
Chennai - 600 005.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள சிறப்பு விரைவுரையாளர் பணியிடத்தினை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Advt.No:IC/Guest Lecturer/Advertisement/2019/
Advt Dated:02-01-2019
Last Date:18-01-2019

நிர்வாகம் : சென்னைப் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 02

பணி : சிறப்பு விரைவுரையாளர்(Guest Lecturer)

கல்வித் தகுதி : பி.எச்டி

முன் அனுபவம் : தேவையில்லை

ஊதியம் : ரூ.20,000

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.noc.unom.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதனைப் பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Professor and Head Department of Inorganic Chemistry, University of Madras, Guindy Campus, Chennai 600 025.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.01.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.unom.ac.in/s என்னும் அதிகாரப்பூர்வ இணைய லிங்க்கை கிளிக் செய்யவும்.

Advertisement Download



EmoticonEmoticon