Government of Tamilnadu,
Department of Social Welfare and Nutrition,
சென்னை மாவட்டம், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட ஆணையரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாநகராட்சி சத்துணவு பிரிவில் காலியாக உள்ள கணினி விபரப் பதிவாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
பணி :
கணினி விபரப் பதிவாளர்(Computer Data Entry Operator)
நிர்வாகம் :
சென்னை மாநகராட்சி சத்துணவு பிரிவு
ஊதியம் : ரூ.12,000
கல்வித் தகுதி :
ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்புடன் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு மற்றும் கணினி அறிவு
வயது வரம்பு :
25 முதல் 35 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற :
www.tnsocialwelfare இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
உரிய ஆவணங்களுடன், விண்ணப்பப்படிவத்தினை "சமூக நல ஆணையர், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட ஆணையரகம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 15" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 28.01.2019 தேதிக்குள்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tnsocialwelfare என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.
Detailed Advertisement and application
EmoticonEmoticon