TANUVAS Junior Professional Walk-in-Interview on 04-01-2019

TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES, 
KATTUPAKKAM

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tanuvas.ac.in/ என்னும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நேர்முகத் தேர்விற்கு பங்கேற்க வேண்டும்.

காலிப் பணியிடம் : 1

பணி : இளநிலை அலுவலர்(Junior Professional)

கல்வித் தகுதி : கால்நடை அறிவியலில் இளங்கலைப் பட்டம்

ஊதியம் : ரூ.25000

தேர்வு முறைகள் : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Post Graduate Research Institute in Animal Sciences, Kattupakkam, Kancheepuram District - 603203.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 2019 ஜனவரி 04

மேலும் விபரங்களுக்கு:-

இந்த வேலை வாய்ப்பு குறித்தான மேலும் முழுவிபரங்களை http://www.tanuvas.ac.in/ என்னும் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். அல்லது http://www.tanuvas.ac.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்

முழு விவரங்களை அறிய
Click Here


EmoticonEmoticon