SBI 31 Specialist Cadre Posts Recruitment-2019 | Last date:31/01/2019

State Bank of India,
Central Recruitment & Promotion Department,
Corporate Centre, Mumbai,

ADVERTISEMENT NO: CRPD/SCO/2018-19/12
Advt.Date:Date: 09.01.2019
Online Registration of Application & Payment of Fees: from 09/01/2019 to 31/01/2019

மத்திய அரசின் பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்போது 31 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
State Bank of India invites Online applications from Indian citizens for appointment to the following Specialist Cadre Ocers posts.Candidates are requested to apply Online through the link given on Bank’s website https://bank.sbi/careers or https://www.sbi.co.in/careers


நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 

மேலாண்மை : மத்திய அரசு 

மொத்த காலிப் பணியிடம் : 31 

பணி மற்றும் பணியிட விபரம்:- 
  1. துணை மேலாளர் (Deputy Manager (Statistician)) : 2 
  2. திட்ட மேலாண்மை மேலாளர்(Project Development Manager (Digital Initiatives)) : 03 
  3. மேலாளர் (சேவை - டிஜிட்டல்)(Manager (Servicing-Digital Initiatives) : 3 
  4. மேலாளர் (பொருளாதார கணிப்பு மற்றும் பயனாளர் சேவை-Manager (Business Analyst/ Customer Service Analyst) ) : 3 
  5. மேலாளர் (இணைய சேவை, ஒருங்கிணைப்பு மற்றும் பயணம்-Manager (Online Fullment/ Integration & Journeys/ Superstore Fullment) ) : 3 
  6. மேலாளர் (சந்தைப்படுத்துதல்-Manager (Digital Marketing) ) : 4 
  7. தலைமை அதிகாரி(Head (Legal)) : 1 
  8. டிஜிஎம் (என்சிஎல்டி-DGM(NCLT)) : 1 
  9. டிஜிஎம் (சட்டம்-DGM(Law)) : 1 
  10. எக்சிகியூடிவ் (கடன் கண்காணிப்பு-Executive (Credit Monitoring)) : 10 
  11. தலைமை அதிகாரி (தயாரிப்பு, முதலீடு மற்றும் ஆராய்ச்சி-Head (Product, Investment & Research)) : 1 

ஊதிய விவரங்கள்:- 
  1. மேலாளர் பதவிக்கு வருடத்திற்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். 
  2. டிஜிஎம் பணிக்கு வருடத்திற்கு ரூ.35 முதல் ரூ.47 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். 
  3. தலைமை அதிகாரி பணிக்கு வருடத்திற்கு ரூ.47 முதல் ரூ.52 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். 

Salary:
1. Statistician 31705-1145/1-32850-1310/10-45950 
2. to 6. Posts under Para A, Sr.2 to Sr.6 42020-1310/5-48570-1460/2-51490
7. Head (Legal) CTC range `47-`52 lakhs#
8. DGM (NCLT) CTC range `35-`47 lakhs#
9. DGM (Law)CTC range `35-`47 lakhs#
10. Executive (Credit Monitoring) Negotiable. Other than CTC, no other perks.
11. Head (Product, Investment & Research) -Negotiable, Other than CTC, other perks as per relative terms & conditions

Age:
Age Relaxation 
Scheduled Caste/Scheduled Tribe-5 years
Other Backward Classes (Non-Creamy Layer)-3 years
Persons ordinarily domiciled of the State of Jammu & Kashmir during the period 01.01.1980 to 31.12.1989-years
Persons with Disabilities (PWD):
PWD (SC/ ST) - 15
PWD (OBC) – 13
PWD (Gen) - 10

விண்ணப்பக் கட்டணம்:- 
எஸ்.சி, எஸ்டி, மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு : ரூ.100 மற்ற வகுப்பினர் அனைவரும் : ரூ.600 

How to Apply:
Candidates will be required to register themselves online through the link available on SBI website https://bank.sbi/careers ORhttps://www.sbi.co.in/careers and pay the application fee using Internet Banking/ Debit Card/ Credit Card.Candidates should have valid email ID which should be kept active till the declaration of result. It will help him/her in getting call letter/Interview advices etc. by email 

HARD COPY OF APPLICATION & OTHER DOCUMENTS NOT TO BE SENT TO THIS OFFICE

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.sbi.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Detailed Advertisement download


Apply Online



EmoticonEmoticon