RPF Constable ,Tailor and Cobber Recruitment-2019 | Last Date: 31-01-2019

INDIAN RAILWAYS ,
GOVERNMENT OF INDIA,
MINISTRY OF RAILWAYS,

Employment Notice No. Constable (Ancillary)fRPF - 03/2018

Date of Opening of Online registration 10.00 hrs on 01.01.2019.
Date of Closing of Online registration : 23.59 hrs on 30.01.2019.
Tentative Date for Computer Based Test (CBT): February and March 2019

ஆர்.பி.எஃப் என அழைக்கப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையில் காலியாக உள்ள 798 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 798

பதவி: Constable (Water Carrier) - 452
பதவி: Constable (Safaiwala)  - 199 
பதவி: Constable (Washer man)  - 49
பதவி: Constable (Barber) - 49
சம்பளம்: மாதம் ரூ.21,700 வழங்கப்படும்.

பதவி: Constable (Mail) - 07
பதவி: Tailor Gr.III - 20
பதவி: Cobber Gr.III - 22
சம்பளம்: மாதம் ரூ.19,900 வழங்கப்படும். 

வயதுவரம்பு: 1.1.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: 
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: 
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ. 500 கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் ரூ. 400 கணினித் தேர்வின்போது திரும்ப அளிக்கப்படும். 
எஸ்.சி., எஸ்.டி, பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள், அனைத்துப் பிரிவு பெண்கள் ரூ. 250-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கணினித் தேர்வின்போது திரும்ப 
அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 
https://rpfonlinereg.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2019 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tcyonline.com/என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

Details Advertisement Download



EmoticonEmoticon