Ramasamy Tamil College Karaikudi Office Assistant Recruitment-2019 | Las Date:13-02-2019

இராமசாமி தமிழ்க் கல்லூரி,
இலட்சுமி நகர், காரைக்குடி-3.

ந.க.எண்:௨௪௩௯௮/ஜி3/21018-8
நாள்: 16-08-2018
Las Date:13-02-2019

பணியிடம்:1

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்,

இட ஒதுக்கீடு: அருந்தததியர்-பெண்-விதவை

சம்பளம்:Level: 1 ரூ.15700 - 50000

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பம் சென்று சேரவேண்டிய கடைசித் தேதி: 13-02-2019

விண்ணப்பம் செய்வது எப்படி:
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணபதாரர்கள் தங்களது சுய விவரம் அடங்கிய விண்ணப்பம் தட்டச்சு செய்து அத்துடன் கல்வி மற்றும் இதர தகுதிகளுக்கான நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி
செயலர்,
இராமசாமி தமிழ்க் கல்லூரி,
காரைக்குடி-3.




EmoticonEmoticon