Railway Police Force Police, Tailor, Footwear Maker Jobs 2019

Indian Railways,
Government of India,
Railway Police Force,
Ministry of Railway,

Emp Notice No: Constable(Ancillary)RRF-03/2018
Onlie application from:01-01-2019
Last date for Online application: 30-01-2019
Tentative Date for Computer Test(CBT)-February/March 2019

ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 798 காவலர், டைலர், காலனி தைப்பவர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 798
  1. பதவி: Constable (Water Carrier) - 452
  2. பதவி:  Constable (Safaiwala)  - 199 
  3. பதவி: Constable (Washer man)  - 49
  4. பதவி: Constable (Barber) - 49

சம்பளம்: மாதம் ரூ.21,700 வழங்கப்படும்.

  1. பதவி: Constable (Mail) - 07
  2. பதவி: Tailor Gr.III - 20
  3. பதவி: Cobber Gr.III - 22

சம்பளம்: 
மாதம் ரூ.19,900 வழங்கப்படும். 

தகுதி: 
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 
01.01.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 
கணினி வழி எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, உடற் திறன் தேர்வு, துறை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.500, எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.250

விண்ணப்பிக்கும் முறை: 
https://rpfonlinereg.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 
30.01.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 
பிப்ரவரி, மார்ச் 2019 நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய கீழே என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Detailed Advertisement Download


Online application:



EmoticonEmoticon