Punjab National Bank,
நிர்வாகம் : பஞ்சாப் நேஷனல் வங்கி
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 325
பணி மற்றும் காலிப் பணியிடம்:-
மூத்த மேலாளர் : 106
மேலாளர் : 99
அதிகாரி : 120
ஊதியம் :-
மூத்த மேலாளர் : ரூ. 42,020 முதல் ரூ.51,490 வரையில்
மேலாளர் : ரூ. 31,705 முதல் ரூ.45,950 வரையில்
அதிகாரி : ரூ. 23,700 முதல் ரூ.42,020 வரையில்
கல்வித் தகுதி :-
மூத்த மேலாளர் : எம்பிஏ, எல்எல்பி (இளநிலை சட்டப்படிப்பு) பட்டய கணக்காளர் (சிஏ)
மேலாளர் : எம்பிஏ, எல்எல்பி (இளநிலை சட்டப்படிப்பு) பட்டய கணக்காளர் (சிஏ)
அதிகாரி : எம்சிஏ, (முதுகலை கணினி பயன்பாடு), பிஇ, பி.டெக்
வயது வரம்பு :-
மூத்த மேலாளர் : 25 முதல் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மேலாளர் : 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரி : 21 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை :
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வு விண்ணப்பக் கட்டணம் :-
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 400 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம்- ரூ. 50
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.02.2019
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.pnbindia.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேதிக்குள் இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.pnbindia.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
Detailed Advertisement Download
Online application:
EmoticonEmoticon