JAWAHARLAL INSTITUTE OF POST-GRADUATE
MEDICAL EDUCATION & RESEARCH
(An Institution of National Importance
Under Ministry of Health & Family Welfare, Government of India)
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள 70 குரூப் பி, சி பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஜிப்மர் மருத்துவமனை
பணி : குரூப் பி மற்றும் சி
மொத்த காலிப் பணியிடங்கள் : 70
GROUP – B POSTS:
Junior Hindi Translator-3
Pay of Rs.35400/- in Level 6
Age limit Up to 35 Years
Technical Assistant (Nuclear Medicine)-2
Pay of Rs.35400/- in Level 6
Age limit Up to 35 Years
Technical Assistant (Urology)-1
Pay of Rs.35400/- in Level 6
Age limit Up to 35 Years
Nursing Officer-60
Pay scale: Rs.44,900/- to Rs.1,42,400
Age limit Up to 35 Years
GROUP – C POSTS:
Stenographer Grade - II-3
Pay of Rs.25500/- in Level 4
Age limit Up to 27 Years
MTS – Cobbler-1
Pay of Rs.18000/- in Level 1
Age limit Up to 27 Years
Age-Relaxation :
SC/ST 5 years
OBC 3 years
PwD 10 years
Reservation:
UR-40, OBC-18, SC-3, ST-9
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
பொதுப்பிரிவினர் மற்றும் பொதுப்பிரிவினரைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர், பிசி, ஓபிசி, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.1500 எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,200 மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
Candidates are informed to apply on-line mode only. (Any other mode of applications will not
be accepted/considered) and Log on to link in the Home page www.jipmer.puducherry.gov.in and navigate to the link “Apply on-line to the post of Group B & C – 2019”.
www.jipmer.pusucheery.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 13.02.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.jipmer.puducherry.gov.in/ என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
Detailed Advertisement Download
Postal Address:
The Deputy Director (Admn.),
Administration – I (Rect. Cell)
JIPMER Administrative Block,
Dhanvantri Nagar P.O,
Puducherry - 605 006.
EmoticonEmoticon