Intelligent Communication Systems India Ltd. (ICSIL),
Administrative Building, 1st Floor, Above Post Office
Okhla Industrial Estate, Phase-III,
New Delhi-110 020
Advertisement No.- OFFLINE/DSW/2018-19/02
Applicants are required to apply OFFLINE from 19/12/2018 to 08/01/2019.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் நிறுவனங்களில் ஒன்றான நுண்ணறிவு தகவல் தொடர்பு அமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சியடைந்த யாவரும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.Offline applications are invited for the following posts purely on Contractual basis (to be outsourced to the Department of Social Welfare (DSW), Govt. of NCT of Delhi) from 19th December 2018 to 8th January 2019
நிர்வாகம் : நுண்ணறிவு தகவல் தொடர்பு அமைப்பு இந்தியா லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 207
Care Taker-136
Reservation: Gen – 69, SC – 20, ST- 10 , OBC – 37
ஊதியம் : ரூ.15,400
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Age:Below 40 years
Peon-25
Reservation: Gen – 12, SC – 04, ST- 02, OBC – 07
ஊதியம் : ரூ.15,400
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Age:18 to 25 years
Cook-27
Reservation:Gen – 14, SC – 04, ST- 02, OBC – 07)
ஊதியம் : ரூ.16,962
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Age:Below 40 years
Aya-09
Reservation: Gen – 06, SC – 01, ST- 00, OBC – 02)
ஊதியம் : ரூ.14,000
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Age:25 to 40 years
Kitchen Helper-01
Reservation: Gen – 01
ஊதியம் : ரூ.14,000
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Age:Below 40 years
Attendant-09
Reservation: Gen – 06, SC – 01,OBC – 02)
ஊதியம் : ரூ.14,000
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Age:25 to 40 years
தேர்வு முறை :
நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவ்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
ரூ.1000
கட்டணம் செலுத்தும் முறை :
www.icsil.in என்ற இணையதளத்லம் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Front Desk Officer, Reception, Intelligent Communication Systems India Ltd. (ICSIL) Administrative Building, 1st Floor, Above Post Office Okhla Industrial Estate, Phase-III, New Delhi-110 020.
Applicants are required to download the Application Form available with this advertisement and submit only the form duly filled in with photograph (pasted and duly signed) in person till 4 PM on working days or send through post at below mentioned address:
Front Desk Officer, Reception,
Intelligent Communication Systems India Ltd. (ICSIL)
Administrative Building, 1st Floor, Above Post Office
Okhla Industrial Estate, Phase-III,
New Delhi-110 02
விண்ணப்பிக்க கிடைக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 08
நேர்முகத் தேர்வின்போது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவம்,
- பத்தாம் வகுப்பு சான்றிதழ்,
- பணி அனுபவம்,
- பான் கார்டு,
- ஆதார் கார்டு,
- புகைப்படம்
Detailed Advertisement download
Application dowload:
EmoticonEmoticon