ICC T20 World Cup 2020 full schedule -ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான முழு அட்டவணை

ICC T20 World Cup 2020 full schedule 


2020ல் நடக்க உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

2020ல் நடக்க உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் இந்த தொடர் மொத்தம் 7 மைதானங்களில் 16 அணிகள் 45 போட்டிகளில் விளையாட உள்ளன. மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடர் 2020 அக்டோபர் 18 முதல் நவம்பர் 15ம் தேதி வரை நடைப்பெற உள்ளன. 

தற்போது ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் இந்த போட்டித் தொடரில் பங்கேற்க நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 

9,10வது இடத்தில் உள்ள இலங்கை, வங்கதேச அணிகள் 16 தரவரிசையில் உள்ள அடுத்த நிலை அணிகளுடன் தகுதிப் போட்டியில் விளையாடும். இதில் தகுதி பெறும் முதல் 4 அணிகள் டி20 போட்டியில் விளையாட தகுதி பெறும்.


அதே போல் பெண்கள் உலகக் கோப்பை டி20 உலகக் கோப்பை போட்டிகள் 21 பிப்ரவரி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடைப்பெற உள்ளன. இதில் 10 பெண்கள் அணிகள் விளையாட உள்ளன. 

ஆண்கள் அணி விபரம்: தகுதி போட்டிக்கான அணிகள்:
குழு A: இலங்கை, QA2, QA3, QA4 
குழு B: வங்கதேசம், QB2, QB3, Qb4

ஏ பிரிவு                             பி பிரிவு
பாகிஸ்தான்                         இந்தியா
ஆஸ்திரேலியா            இங்கிலாந்து
நியூசிலாந்து                    தென் ஆப்ரிக்கா
வெஸ்ட் இண்டீஸ்            ஆப்கானிஸ்தான்

தகுதிபோட்டியில் ஏ பிரிவில் முதலிடம் - A1 V/S தகுதிபோட்டியில் ஏ பிரிவில் 2வது இடம்- A2

தகுதிபோட்டியில் பி பிரிவில் 2வது இடம்- B2 V/S  தகுதிபோட்டியில் பி பிரிவில் முதலிடம் - B1

ICC மகளிர் T20 உலக கோப்பை 2020 முழு அட்டவணை
  1. பிப்ரவரி 21: ஆஸ்திரேலியா v இந்தியா, சிட்னி 
  2. பிப்ரவரி 22: வெஸ்ட் இண்டீஸ் v Q2 
  3. பிப்ரவரி 22: நியூசீலாந்து v இலங்கை 
  4. பிப் 23: இங்கிலாந்து v தென் ஆப்ரிக்கா 
  5. பிப்ரவரி 24: ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா 
  6. பிப்ரவரி 24: இந்தியா v Q1 
  7. பிப்ரவரி 26: இங்கிலாந்து v Q2 
  8. பிப்ரவரி 26: வெஸ்ட் இண்டீஸ் v பாகிஸ்தான் 

இந்தியா அணி விளையாடும் போட்டி அட்டவணை 
  1. பிப்ரவரி 27: ஆஸ்திரேலிய v Q1 
  2. பிப்ரவரி 27: இந்தியா v நியூசிலாந்து 
  3. பிப்ரவரி 28: தென் ஆப்பிரிக்கா v Q2 
  4. பிப்ரவரி 28: இங்கிலாந்து v பாகிஸ்தான் 
  5. பிப்ரவரி 29: நியூசிலாந்து v Q2 
  6. பிப்ரவரி 29: இந்தியா v இலங்கை 
  7. மார்ச் 1: தென் ஆப்பிரிக்கா v பாகிஸ்தான் 
  8. மார்ச் 1: இங்கிலாந்து v வெஸ்ட் இண்டீஸ் 
  9. மார்ச் 2: இலங்கை v Q1 
  10. மார்ச் 2: ஆஸ்திரேலியா v நியூசிலாந்து 
  11. மார்ச் 3: பாகிஸ்தான் v Q2 
  12. மார்ச் 3: வெஸ்ட் இண்டீஸ் v Q தென் ஆப்பிரிக்கா 

அரை இறுதி
  1. மார்ச் 5: சிட்னி மைதானம் 
  2. மார்ச் 5: சிட்னி மைதானம் 

இறுதி 
  1. மார்ச் 8: மெல்போர்ன் மைதானம் 

ICC ஆண்கள் T20 உலக கோப்பை 2020 முழு அட்டவணை
  1. அக்டோபர் 24: ஆஸ்திரேலியா v பாகிஸ்தான் 
  2. அக். 24: தென் ஆப்ரிக்கா v இந்தியா 
  3. அக் 25: நியூசிலாந்து v வெஸ்ட் இண்டீஸ் 
  4. அக்டோபர் 25: QA1 v QB2 
  5. அக் 26: ஆப்கானிஸ்தான் v QA2 
  6. அக் 26: இங்கிலாந்து v QB1 
  7. அக் 27: நியூசிலாந்து v QB2 
  8. அக் 28: ஆப்கானிஸ்தான் v QB1 
  9. அக் 28: ஆஸ்திரேலியா v வெஸ்ட் இண்டீஸ் 
  10. அக்டோபர் 29: இந்தியா v QA2 
  11. அக்டோபர் 29: பாகிஸ்தான் v QA1 
  12. அக்டோபர் 30: இங்கிலாந்து v தென் ஆப்பிரிக்கா 
  13. அக் 30: வெஸ்ட் இண்டீஸ் v v QB2 
  14. அக்டோபர் 31: நியூசிலாந்து v பாகிஸ்தான் 
  15. அக்டோபர் 31: ஆஸ்திரேலியா v QA1 
  16. நவம்பர் 1: இந்தியா v இங்கிலாந்து 
  17. நவம்பர் 1: தென் ஆப்பிரிக்கா v ஆப்கானிஸ்தான் 
  18. நவ 2: சிட்னி மைதானத்தில் QA2 வி QB1 
  19. நவம்பர் 2: நியூசிலாந்து v QA1 
  20. நவம்பர் 3: மேற்கிந்தியத் தீவுகள் v பாகிஸ்தான் 
  21. நவம்பர் 3: ஆஸ்ட்ரேலியா v QB2 
  22. நவம்பர் 4: இங்கிலாந்து v ஆப்கானிஸ்தான் 
  23. நவம்பர் 5: தென் ஆப்பிரிக்கா v QA2 
  24. நவம்பர் 5: இந்தியா v QA1 
  25. நவ 6: பாகிஸ்தான் v QB2 
  26. நவம்பர் 6: ஆஸ்திரேலியா v நியூசிலாந்து 
  27. நவம்பர் 7: வெஸ்ட் இண்டீஸ் v QA1 
  28. நவம்பர் 7: இங்கிலாந்து v QA2 
  29. நவம்பர் 8: தென் ஆப்பிரிக்கா v QB1 
  30. நவம்பர் 8: இந்தியா v ஆப்கானிஸ்தான் 


அரை இறுதி போட்டி 
  1. நவ 11: முதல் போட்டி சிட்னி மைதானம் 
  2. நவம்பர் 12: 2வது போட்டி அடிலெய்டு ஓவல் மைதானம் 

இறுதி போட்டி 
நவ 15: மெல்போர்ன் மைதானம் 

(இந்தாண்டு மே மாதம் 30ம் தேதி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்க உள்ளது. )

The women’s and men’s T20 World Cups will be held as standalone events in the same year for the first time, after the International Cricket Council announced the full schedule for the next edition of the showpiece event for the shortest format, to be held in Australia in 2020.

World governing body ICC revealed the format, fixtures and venues for both the tournaments at a ceremony in Sydney on Tuesday, 29 January.

No India vs Pakistan This Time
It’s the hottest selling property at any ICC event, and the body has even revealed the arch-rivals are kept in the same bracket on purpose to aid ticket sales, but there will be no India vs Pakistan clash this time – at least not before the knockout rounds.

On account of their No. 1 and No. 2 positions in the ICC T20I rankings, Pakistan and India, respectively have been paired on opposite sides of the draw for the Super 12 stage of the men’s event, meaning their paths cannot collide before the semi-finals.

The same holds true for the women’s edition, where India have been drawn in Group A while Pakistan find themselves in Group B.

An Aussie Summer, Twice Over
The standalone tournaments, timed more than seven months apart from each other (plausibly to factor in logistics and ticket sales), will ensure a testing out for organizers on both ends of the Australian cricket season.

The women’s T20 World Cup, scheduled between 21 February and 8 March, will mark the end of the 2019/20 summer Down Under, while the men’s competition, slated to be held between 18 October and 15 November, will more or less kick-start the succeeding season.

Formats Explained
Women
The seventh edition of the Women’s T20 World Cup will follow a similar format to the one used for the 2018 event, with 10 participating teams divided into two groups for the opening stage.

The top two sides from both groups proceed to the semi-finals, from where the tournament becomes a straight knockout.

Men
The men’s event has a more complicated run-in. The eight highest-ranked teams have secured a direct berth in the Super 12 stage, while Sri Lanka and Bangladesh, ranked ninth and tenth respectively, find themselves in the preceding group stage.

Sri Lanka will be joined by three qualifiers in Group A, and Bangladesh by three others in Group B, with two of the four teams from either group going through to the Super 12s.

In the Super 12 phase, each team faces all five nations drawn with it once, with the top two moving ahead to the semi-finals.

ICC Men’s T20 World Cup Schedule
A total of 16 men’s teams will play 45 matches from 18 October – 15 November 2020 for the T20 World Cup.

First Round Qualifiers
Group A: Sri Lanka, QA2, QA3, QA4
Group B: Bangladesh, QB2, QB3, QB4

Super 12 Men’s Pools

Group 1: Pakistan, Australia, New Zealand, Windies, A1, B2
Group 2: India, England, South Africa, Afghanistan, B1, A2

Super 12s
  1. 24 October: Australia v Pakistan, SCG
  2. 24 October: India v South Africa, Perth Stadium
  3. 25 October: New Zealand v Windies, MCG
  4. 25 October: QA1 v QB2, Bellerive Oval
  5. 26 October: Afghanistan v QA2, Perth Stadium
  6. 26 October: England v QB1, Perth Stadium
  7. 27 October: New Zealand v QB2, Bellerive Oval
  8. 28 October: Afghanistan v QB1, Perth Stadium
  9. 28 October: Australia v Windies, Perth Stadium
  10. 29 October: India v QA2, MCG
  11. 29 October: Pakistan v QA1, SCG
  12. 30 October: England v South Africa, SCG
  13. 30 October: Windies v QB2, Perth Stadium
  14. 31 October: Pakistan v New Zealand, The Gabba
  15. 31 October: Australia v QA1, The Gabba
  16. 1 November: India v England, MCG
  17. 1 November: South Africa v Afghanistan, Adelaide Oval
  18. 2 November: QA2 v QB1, SCG
  19. 2 November: New Zealand v QA1, The Gabba
  20. 3 November: Pakistan v Windies, Adelaide Oval
  21. 3 November: Australia v QB2, Adelaide Oval
  22. 4 November: England v Afghanistan, The Gabba
  23. 5 November: South Africa v QA2, Adelaide Oval
  24. 5 November: India v QB1, Adelaide Oval
  25. 6 November: Pakistan v QB2, MCG
  26. 6 November: Australia v New Zealand, MCG
  27. 7 November: Windies v QA1, MCG
  28. 7 November: England v QA2, Adelaide Oval
  29. 8 November: South Africa v QB1, SCG
  30. 8 November: India v Afghanistan, SCG

Semi-Finals
  1. 11 November: SCG
  2. 12 November: Adelaide Oval

Final
15 November: MCG

CC Women’s T20 World Cup Schedule
The 10 top women’s teams will contest 23 matches, across eight venues in six host cities, from 21 February – 8 March 2020.

Women’s Pools
Group A: Australia, India, New Zealand, Sri Lanka and Qualifier 1
Group B: England, West Indies, South Africa, Pakistan and Qualifier 2

Group Stage
  1. 21 February: Australia v India, Sydney Showground
  2. 22 February: West Indies v Q2, WACA
  3. 22 February: New Zealand v Sri Lanka, WACA
  4. 23 February: England v South Africa, WACA
  5. 24 February: Australia v Sri Lanka, WACA
  6. 24 February: India v Q1, WACA
  7. 26 February: England v Q2, Manuka Oval
  8. 26 February: West Indies v Pakistan, Manuka Oval
  9. 27 February: Australia v Q1, Manuka Oval
  10. 27 February: India v New Zealand, Junction Oval
  11. 28 February: South Africa v Q2 at Manuka Oval
  12. 28 February: England v Pakistan at Manuka Oval
  13. 29 February: New Zealand v Q1 at Junction Oval
  14. 29 February: India v Sri Lanka at Junction Oval
  15. 1 March: South Africa v Pakistan at Sydney Showground
  16. 1 March: England v West Indies at Sydney Showground
  17. 2 March: Sri Lanka v Q1 at Junction Oval
  18. 2 March: Australia v New Zealand at Junction Oval
  19. 3 March: Pakistan v Q2 at Sydney Showground
  20. 3 March: West Indies v South Africa at Sydney Showground

Semi-Finals
  1. 5 March: SCG
  2. 5 March: SCG

Finals
8 March: MCG


EmoticonEmoticon