ICAR-Krishi Vigyan Kendra Ariyalur Subject Matter Specialist and Farm Manager Recruitment-2018

ICAR-KRISHI VIGYAN KENDRA,
Hosted by CREED,
Cholamadevi Post, Jayankondam (via), Udayarpalayam Taluk,
Ariyalur District , Tamil Nadu– 612 902, 

Notification-3 / 2018
Last date:10-01-2018

அரியலூரில் செயல்பட்டு வரும் க்ரிஷி வியான் கேந்திராவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : க்ரிஷி வியான் கேந்திரா

பணி : Subject Matter Specialist-SMS  (Animal Science)
ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்
கல்வித் தகுதி : கால்நடை அறிவியல், விலங்கியல் துறையில் முதிகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.


பணி : திட்ட உதவியாளர் (Farm Manager)
ஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்
கல்வித் தகுதி : விவசாயத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500

கட்டணம் செலுத்தும் முறை : "CREED Krishi Vigyan Kendra" என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, உதயநந்தம் (கோடு எண்.6719) மாற்றத்தக்க வகையில் டி.டி. ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும், விருப்பும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.kvk.creed.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chairman, ICAR-Krishi Vigyan Kendra (Hosted by CREED), Cholamadevi Post, Jayankondam (via), Udayarpalayam Taluk, Ariyalur District - 612 902, Tamil Nadu.

The filled in application form and a Demand Draft for Rs.500/= (Rupees Five Hundred only) drawn in favour of the CREED Krishi Vigyan Kendra, payable at State Bank of India, Udayanatham (Code No. 6719) along with self attested copies of relevant certificates should be sent to The Chairman, ICAR-Krishi Vigyan Kendra (Hosted by CREED), Cholamadevi Post,Jayankondam (via), Udayarpalayam Taluk, Ariyalur District – 612 902, Tamil Nadu through Speed post / Registered post only.

Last date of receipt of application:  10.01.2019


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்
2019 ஜனவரி 10

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

Detailed Advertisement Download


Application Download for Subject Matter Specialist


Application Download for Farm Manager


EmoticonEmoticon