Gandhigram Rural University Assistant Professor Jobs-2019

Gandhigram Rural Institute,
Deemed University,

Department of Home Science,

Walk-in-Interview

மத்திய அரசிற்கு உட்பட்ட காந்திகிராம ஊரக நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்தினை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் 11.01.2019 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நிர்வாகம் : காந்திகிராம ஊரக நிறுவனம் 

மேலாண்மை : மத்திய அரசு 

பணி : உதவி பேராசிரியர் பணியிடம் : 
Assistant Professor-01 (Leave vacancy)

கல்வித் தகுதி : எம்.எஸ்சி (M.Sc with 55 of Marks )
Desirable Qualification: Ph.D, M.Phil, with NET/SLET/SET and Teaching /Research Experience

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ruraluniv.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 11.01.2019 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : 
The Department of Home Science, GRI இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய  அல்லது www.ruraluniv.ac.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Detailed Advertisement download



EmoticonEmoticon