Department of Art and Culture Accountant Recruitment-2019 | Last date:18-02-2019

தமிழ்நாடு அரசு,
கலை பண்பாட்டு இயக்கம்,
தமிழ்நாடு இயல் இசைநாடக மன்றம்,
31  பொன்னி வளாகம், பி.எஸ்.குமாரசாமி சாலை,
சென்னை-600 028.

கலை பண்பாட்டு இயக்கத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றதிற்கு கணக்காளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது.

பணியின் பெயர்:
கணக்காளர்

மொத்த பணியிடம்:ஓன்று(1)

இட ஒதுக்கீடு:
பொது சுழற்சி

சம்பளம்:Rs.20600-65500

கல்வித்தகுதி:
இளங்கலைபட்டம் வணிகவியல் அல்லது கணக்கியல் பாடத்தில் தேர்ச்சி மற்றும் கணினி மென்பொருள் மற்றும் Tally Saftware, பற்றிய படிப்பும், தட்டச்சு தேர்வில் தேர்ச்சியும்.

வயது வரம்பு: 18-30

விண்ணப்பம் செய்வது எப்படி.
விண்ணபப்த்தினை பூர்த்தி செய்து அத்துடன் கல்வி, சாதி,ம்,கூடுதல் கல்விக்கான சான்றிதழ் நகல்கள், இணைத்து 18-02-2019 க்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

முகவரி:
உறுப்பினர்-செயலாளர்,
தமிழ்நாடு இயல் இசைநாடக மன்றம்,
31  பொன்னி வளாகம், பி.எஸ்.குமாரசாமி சாலை,
சென்னை-600 028.










EmoticonEmoticon