Current Affairs Today:27-01-2019 in Tamil

Current Affairs Today-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the Competitive Examination.
நடப்பு செய்திகள்-27-01-2019
  1. மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு ரூ.1,264 கோடியில் கட்டப்பட உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துக்கு (எய்ம்ஸ் மருத்துவமனை) அடிக்கல் நாட்டினார்.
  2. நேபாளத்துக்கு ஆம்புலன்ஸ், பேருந்துகள் பரிசளிப்பு:நாட்டின் 70-ஆவது குடியரசு தின விழாவையொட்டி, அண்டை நாடான நேபாளத்துக்கு 30 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 6 பேருந்துகளை இந்தியா பரிசளித்துள்ளது. 
  3. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறையும்:பொதுத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளால், நடப்பாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறையும் என ஜப்பானைச் சேர்ந்த தரகு நிறுவனமான நோமுரா தெரிவித்துள்ளது.
  4. இந்தோனேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் பட்டம் வென்று அசத்தியுள்ளார். வெறும் 4 புள்ளிகள் வாங்கிய சாய்னா நேவால் இந்தோனேசியன் பேட்மிண்டன் பட்டம் வென்றார்.
  5. ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் நோவக் ஜோகோவிக் 7வது முறையாக ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். நடாலை நேர் செட் கணக்கில் வென்று இந்த சாதனையை படைத்துள்ளார்.​


EmoticonEmoticon