Current Affairs Today: 21-01-2019 in Tamil

Current Affairs Today-2019 in Tamil,


TNPSC, UGC-NET, RRB, IBPS and the Competitive Examination.
நடப்பு செய்திகள்-21-01-2019,
தமிழகம்
  1. நாளை மறுநாள் முதல் சார்பதிவாளர் அலுவலகங்களில் Rs.5000/-க்கு மேல் உள்ள தொகைக்கு வங்கி வரைவோலை கொடுக்க முடியாது - பதிவுத்துறை ஐஜி
  2. விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
  3. தமிழக காவல்துறையில் முதன்முதலாக மாணவர் காவல் படை தொடங்கப்பட்டுள்ளது. இதை சென்னை காவல் ஆணையர் மற்றும் சென்னை ஆட்சியர் தொடங்கி வைத்தனர்.
  4. தமிழகம் முழுவதும் அரசு நடுநிலைப்பள்ளிகளில் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜியில் மாணவர் சேர்க்கைக்கான மழலையர் வகுப்புகள் தொடங்கும் திட்டத்தை சென்னையில் நேற்று நடந்த விழாவில் முதல்வர் கே.பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இந்தியா
  1. சிறிய வர்த்தகர்களுக்கு எளிய கடன் வசதி, இலவச விபத்து காப்பீடு: மத்திய அரசு புதிய திட்டம் வரும் மக்களவைத் தேர்தலில் சிறிய வர்த்தகர்கள், கடை உரிமையாளர்கள் ஆகியோரைக் கவரும் வகையில் எளிய முறையில் கடன் பெறும் வசதி, இலவச விபத்து காப்பீட்டுத் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகம்
  1. இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:இந்தோனேசியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.



EmoticonEmoticon