Current Affairs Today: 07-01-2019 in Tamil

Current Affairs Today-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the Competitive Examination.


நடப்பு செய்திகள்-07- 01-2019,

  1. திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிரடி
  2. 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி தர நடவடிக்கை: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
  3. தென்னிந்திய நாணயவியல் சங்க மாநாடு: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்பு
  4. நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
  5. கீழணை பாலத்தில் மீண்டும் பேருந்துகளை இயக்குவது குறித்து சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவன ( ஐஐடி) பேராசிரியர் தலைமையிலான குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
  6. 2,381 அங்கன்வாடி மையங்களில் உபரி ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு
  7. நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்: ஜன. 10-இல் முதல்வர் தொடங்கிவைக்கிறார்
  8. கிராமப்புற ஏழை பெண்களுக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தை வரும் 10-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார். 
  9. தொழில் வளாகத் திட்டங்களைச் செயல்படுத்தும் தனி அமைப்புக்கு அதிகாரம் அளிப்பதற்கான சட்ட மசோதா பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்தியா
  1. CAT நுழைவுத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் படைத்து உடுப்பி இளைஞர் நிரஞ்சன பிரசாத் சாதனை படைத்துள்ளார்.  22 வயதான இவர் மும்பை ஐஐடியில் எம்.டெக். படித்து வருகிறார்.
  2. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  3. ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் இணைக்க விரைவில் சட்டம்: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  4. மதுரை எய்ம்ஸில் 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் மருத்துவக் கல்லூரி மதுரையில் அமையவுள்ள அகில இந்திய அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் கூடிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளத.
  5. நவோதயா பள்ளிகளில் கூடுதலாக 5,000 இடங்கள்: மத்திய அரசு ஒப்புதல்.நவோதயா பள்ளிகளில் கூடுதலாக 5,000 இடங்களை உருவாக்குவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

விளையாட்டு
  1. வரலாறு படைத்தது இந்திய அணி: 72 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது 
  2. ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 33 வருடங்களுக்குப் பிறகு தாய்லாந்தை 4-1 வீழ்த்தி இந்தியா அபார சாதனை


வணிகம்
  1. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக அதிகரிக்கும்.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 


EmoticonEmoticon