Current Affairs Today-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the Competitive Examination.
நடப்பு செய்திகள்-06- 01-2019,
தமிழ்நாடு
- 9,10 மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்க நடவடிக்கை
- வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை-தமிழக அரசு
- தமிழகம் இன்று முதல் 550 புதிய பேருந்துக்கள் இயக்கம்-தமிழக முதல்வர்
- பாம்பன் ரயில் பாலத்தில் சோதனை ஒட்டம்.
இந்தியா
- விமான நிலையங்களை போல் இரயில் நிலையத்திலும் பயனிகளை அனுமதிப்பதில் புதிய நடைமுறை-தெற்கு ரயில்வே
- சந்திராயன்-2 மூன்று மாதத்தில் ஏவப்படும்- இஸ்ரோ தலைவர்
- அஸ்ஸாம் மக்களுக்கு இட ஒதுக்கீடு-அரசு
- பிப்ரவரி 4 முதல் 10 வரை சாலை பாதுகாப்பு வாரம்
- ஆதார் மூலம் மிச்சமான பணத்தில் மூன்று ஆயிஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தலாம்
உலகம்
- பட்டத்தை துறந்தார் மலேசிய மன்னர் சுல்தான் முகமது.2016 முதல் மன்னராக உள்ளார்.
விளையாட்டு
- தேசிய சீனியர் ஹாக்கி சென்னையில் இன்று தொடக்கம்.
- பிரிஸ்பேன் டென்னிஸ்-நிஷி கோரி, கரோலினா ப்ட்டம்.
வர்த்தகம்.
- கடந்த 2018 ஆம் ஆண்சில் பங்கு மற்றும் கடன் சந்தைகளில் விலக்ய அன்னிய முதலீடு ரூ.83,146 கோடி.
- நிருவனங்கள் கைமாறிய மதிப்பு 12,940 கோடி டாலராக உயர்வு.
- உலகிலையே மிகப்பெரிய காகித ஆலை ஆந்திரபிரதேசம் ஆசிய பல்ப் மற்றும் பேப்பர் குழுமம் நிறுவுகிறது.
விருது
- தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழக கவர்னர் வழங்கினார்.
EmoticonEmoticon