Current Affairs Today: 03-01-2019 in Tamil



Current AffairsToday-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the competitive Examination


நடப்பு செய்திகள்-03-01-2019 

தமிழகம்
  1. தமிழகத்தில் 8 ஆயிரத்து 909 அரசுப் பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
  2. 42 வது புத்தக கண்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தமிழக முதல்வர் தொடக்கி வைக்கிறார்.
  3. திடக்கழிவு மேலாண்மையில் தமிழகம் முதலிடம்: ஆளுநர் பாராட்டு
  4. 42 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை- சென்னை தேஜஸ் ரயில் திட்டம்
  5. +1, +2 பொதுத்தேர்வு புதிய வினாத்தாள் அறிமுகம் மொழித்தாளில் இரண்டு தாளாக இருந்ததை ஒரே தாளாக மாற்றம்.
  6. ஜனவரி 21 முதல் தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி ஆரம்பம். இதல் மாணவர்கள் நீட் தேர்வுக்கு பயிற்சிக்கான நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப்ப்படும்.
  7. தேர்தல் களம் காணும் மன்னன் பத்மராஜன் 199 முறையாக மனுதாக்கல் செய்தார்.
  8. சென்னை கீழ்பாக்கம் மருத்துவ மனையில் அதிநவீன மார்பக புற்றுநோய் மையம் திறப்பு.

இந்தியா
  1. 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து நாடாளுமன்றம் ஒப்புதல்
  2. ஆதார் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
  3. ஆந்திரா குப்பம் தொகுதியில் 100 கோடி செலவில் பெங்களூரு-சென்னைக்கிடையேயான விமான நிலையம் முதல்வர் சந்திரபாபுநாயுடு துவக்கம்.
  4. மாணவர்கள் பள்ளி பரிமாற்று திட்டம் துவக்கம்.முதன்முதலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 20 பள்ளிகளில் இரண்டாவது ஆண்டாக நடைபெற்றுள்ளது. இதில் நகர்புறத்தில் மாணவர்களை கிராமபுரத்திற்கும், கிராமபுரத்தில் உள்ள மாணவர்களை மாணவர்களை நகர்புரத்திற்கும் கொண்டு பயில வைப்பது.
  5. நிலவில் சோதனை நடத்துவதற்கு சந்திராயன்-2 விண்கலத்தை அடுத்த மாதம் ஏவத்திட்டம்.
  6. தேசிய அறிவியல் வளர்ச்சியை முன்னிருத்து ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஆராய்ச்சிக்கு ஜெய் அனுசந்தன்(ஆராய்ச்சி) என்ற கோசத்தை புதிதாக சேர்த்துள்ளார்.
  7. மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு முதல் முறையாக வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கும் நடைமுறை அமலுக்கு வந்திருப்பது அம்மாநில காவலர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக மாறியுள்ளது.
உலகம்
  1. சீனா சாதனை முதல் முறையாக நிலாவின் மறுபக்கத்தில் தரையெறங்கிய சீன விண்கலம்  விண்வெளி ஆய்வில் புதிய சாதனை.
  2.  
விளையாட்டு
  1. தேசிய சீனியர் வாலிபால் தமிழக மகளிர் அணி வெற்றி
 விருது
  1. சங்கீத கலாநிதி விருது வாய்ப்பாட்டு அருணா சாய்ராம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
வர்த்தகம்
  1. 2018 அக்டோபர் நிலவரப்படி இந்தியாவில் 119.20 தொலைப்பேசி இணைப்புகள் உள்ளதாக தகவல்.
  2. தமிழகத்தில் 15 தொழிற்சாலைகள் விரிவாக்கத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்
  3. 2017-2018 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நேரடி வசூல் 5.98 சதவீதமாக உயர்வு.



EmoticonEmoticon