Current Affairs Today: 02-01-2018 in Tamil

Current AffairsToday-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the competitive Examination

நடப்பு செய்திகள்-02-01-2019 

தமிழ்நாடு:
 1. சென்னை ஐ.சி.எப் புதிய பொது மேலாளராக இந்திய இயந்திரவியல் பொறியாளர் பிரிவைச்சார்ந்த அஜய்குமார் சிங் பதவியேற்பு.
 2. ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு தருவது குறித்து பரிசீலிக்க முடியாது: மாசு கட்டுப்பாட்டு வாரியம் .
 3. ஆன்லைன் மருந்து விற்பனைக்கு அனுமதி: தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து.
 4. பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரொக்கப் பணம்: தமிழக ஆளுநர் அறிவிப்பு.
 5. வி.ஏ.ஓ., இன்றி உட்பிரிவு பட்டாவுக்கு நிலம் அளவை கூடாது: அரசு உத்தரவு.
 6. திருவாரூரில் 303 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இந்தியா:
 1. உத்திரபிரதேச மாநிலம்,அலகாபத்தின் பெயர் பிரயாக்ராஜ் என மாற்றம் மத்திய அரசு ஒப்புதல்.
 2. பிந்து, கனகதுர்க்கா சபரிமலை(3.00-5.50 am)முதல் ஐயப்பன் கோவில் தரிசனம் செய்தனர். இதனை தீட்டாக கருதி சுத்திக்கலக பூஜை செய்து தீட்டு நீக்கப்பட்டது.
 3. இந்த ஆண்டும் இந்தியாவே சாதனை; புத்தாண்டில் 70 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு: உலகளவில் 3.95 லட்சம்.
 4. தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா பதவியேற்பு.
 5. இந்தியாவில் டிசம்பர் மாத நிலவரப்படி 5.06 லட்சம் செல்போன் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன : மத்திய அரசு தகவல்தமிழகத்தில் மட்டும் 28,840 செல்போன் டவர்கள் நிறுப்பட்டுள்ளதாகவும்.
 6. 5வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு 6.71 கோடி ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது: மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல்.123 கோடி ஆதார் கார்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 7. ரயில்வே ஊழியர்களுக்கு சாம்பல் நிறத்துக்கு பதில் நீலச் சீருடை.
 8. ராணுவ தளவாடக் குழுவின் தலைவராக செளரப் குமார் பொறுப்பேற்பு.
 9. அஸ்ஸாம் என்ஆர்சியில் இன்று முதல் பெயர் திருத்தம்.
 10. பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகளை ஒன்றாக இணைக்க மத்திய அரசு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உலகம்:
 1. அணுசக்தி நிலையங்களின் பட்டியல் இந்தியா - பாகிஸ்தான் பரிமாற்றம்.
 2. ஆசியான் நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதிக்கு வரி குறைப்பு.
 3. தொலைதூர நுண்கோள் அருகே சென்று ஆய்வு: நாசா விண்கலம் சாதனை சூரியனை மிகவும் நீண்ட தொலைவில் சுற்றி வரும் "அல்ட்டிமா துலே' என்ற நுண்கோளின் அருகே சென்று, அமெரிக்காவின் "நியூ ஹொரைஸன்' விண்கலம் சாதனை படைத்துள்ளது.
 4. இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல்.

விளையாட்டு:
 1. இந்திய பள்ளிகள் விளையாட்டு சம்மேளனம் (எஸ்ஜிஎப்ஐ) சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு தோறும் விளையாட்டுப் போட்டி கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக் கான ரக்பி போட்டி சமீபத்தில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடை பெற்றது.இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, மகாராஷ்டிராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
 2. தேசிய சீனியர் வாலிபால் சாம்பியன்போட்டி: சென்னையில் இன்று தொடக்கம் ஆடவர், மகளிருக்கான 67-ஆவது தேசிய சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் புதன்கிழமை (2-ஆம்) தேதி தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடக்கிறது.
வணிகம் :

 1. சீன "சிந்தடிக் ரப்பருக்கு' கூடுதல் வரி: மத்திய அரசு விரைவில் முடிவு
 2. எல்.ஐ.சி. நிறுவனத்தின் இடைக்கால தலைவராக ஹேமந்த் பார்கவா நியமனம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
EmoticonEmoticon