Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination
Business 2018 - ஒரு பின்னோக்கிய பார்வை
- பிப், 1: மத்திய பட்ஜெட்டை அருண் ஜெட்லி தாக்கல், மூன்று லோக்சபா தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி, சம்பளதாரர்கள் மருத்துவம், போக்குவரத்திற்கு ரூ. 40000 வரை வரி விலக்கு பெறலாம். மெய்நிகர் கரன்சிகளுக்கு சட்டபாதுகாப்பு வழங்கப்படாது, முத்ரா கடன் தொகையில் 76 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு.
- ஜூலை 5: டி.டி.எச்., பிராட்பேண்ட் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நுழைந்தது.
- ஜூலை 16: ஐ.டி.பி.ஐ., வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்க எல்.ஐ.சி., ஒப்புதல்.
- செப்., 17: தேனா வங்கி, பரோடா வங்கி, விஜயா வங்கி இணைக்க மத்திய அரசு முடிவு.
- அக்., 4: நிதி முறைகேடு புகாரில் சிக்கிய ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் சி.இ.ஓ., சந்தா கோச்சார் ராஜினாமா.
- டிச., 5: ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடனுக்கான ரெப்போ வரி விகிதம் 6.5 சதவீதமாக தொடரும்.
- டிச., 22: கம்ப்யூட்டர் மானிட்டர், டிவி உள்ளிட்ட 23 பொருட்களுக்கான ஜி.எஸ்.எடி. வரி குறைப்பு. 28 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத வரி உள்ளது.
EmoticonEmoticon