Current Affairs Today: 01-01-2018 in Tamil

Current AffairsToday-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the competitive Examination

நடப்பு செய்திகள்-01-01-2019 

தமிழ்நாடு
  1. பிளாஸ்டிக் ஒழிப்பு
  2. திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பு
  3. மதுரை காமராஜர் பல்கலை. புதிய துணைவேந்தர் எம்.கிருஷ்ணன்
  4. ரயில் பயணியருக்கு உடனடி டிக்கெட் வழங்க ஆர்.ஏ.சி., அல்லது காத்திருப்போர்: ஹேண்ட் ஹெல்ட் டெர்மினல்' புது கருவி.
  5. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் புதிய துணைவேந்தர், சுதா சேஷையன்,

இந்தியா
  1. புதிய தலைமை தகவல் ஆணையராக  சுதிர் பார்கவா பதவியேற்பு 
  2. "ஐஎன்எஸ் விராட்' கப்பலை அருங்காட்சியகமாக மாற்றும் கோரிக்கை ஏற்பு: நிர்மலா சீதாராமன்
  3. நாகாலாந்தில் "ஆயுதப்படைச் சட்டம்' மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
  4. இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  5. அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு வெளிநாட்டினர் நேரடியாக செல்ல அனுமதி
  6. ரயில்வே வாரியத்துக்கு புதிய தலைவர்வி.கே.யாதவ்: மத்திய அரசு நியமனம்.
  7. வனிதா மதில்(மகளிர் சுவர்)-கேராளா மாநிலம் வட கேரளத்தின் காசர்கோட்டிலிருந்து தென் கேரளத்தின் பாறசாலை வரை 640 கி.மீ. தொலைவுக்கு பெண்கள் வரிசையாக நின்று மனிதச் சுவரை 50,00,000 பெண்கள் கலந்து கொண்டனர். இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற உள்ளது. நிகழ்ச்சி நடைபெற்றபோது கின்னஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
  8. அந்தமான் நிகோபர் தீவுக்கு பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று காலை கார் நிகோபரில் உள்ள சுனாமி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 1943ம் ஆண்டு 2வது உலகப் போரின்போது அந்தமான் தீவை ஜப்பான் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள துறைமுகத்தில் சுபாஷ் சந்திரபோஸ் தேசிய கொடியை ஏற்றினார். இதன் 75வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மோடி அங்கு சென்று தேசியக்கொடியை ஏற்றினார். மேலும், இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் தபால் தலை, நாணயத்தை வெளியிட்டார்.  
  9. உதயமாயின உயர் நீதிமன்றங்கள்: தெலங்கானா, ஆந்திராவுக்கு தனித்தனி தலைமை நீதிபதிகள் பொறுப்பேற்பு.இதன்படி ஆந்திர மாநிலத்துக்கென தனி உயர் நீதிமன்றம் தலைநகர் அமராவதியிலும், தெலங்கானா மாநிலத்துக்கென தனி உயர் நீதிமன்றம் ஹைதராபாத்திலும் அமைக்கப்பட்டது. ஆந்திர மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சாகரி பிரவின் குமார் ,தெலங்கானா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் .

உலகம்
  1. 2019 புத்தாண்டில் இந்தியாவில் 69 ஆயிரம் குழந்தைகள்! ஐ.நா. தகவல்
  2. அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சராகிறார் ஷானஹன்
  3. வங்கதேசம்: ஹசீனா மீண்டும் பிரதமர் 299 இடங்களில் 288ஐ கைப்பற்றினார் வங்கதேச தேர்தலில் ஹசினா அமோக வெற்றி: 
  4. மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் குப்பைகளை இறக்குமதி செய்ய மலேசியாவில் தடை.
விளையாட்டு
  1. ஸ்மிருதி மந்தானாவுக்கு இரட்டை ஐசிசி விருதுகள்:இந்திய அணியின் நட்சத்திரம் ஸ்மிருதி மந்தானா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஐசிசி ஆண்டின் சிறந்த வீராங்கனை மற்றும் ஒரு நாள் ஆட்டத்தில் சிறந்த வீராங்கனை என இரட்டை விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இறப்பு
  1. காந்தியவாதி சுப.சொக்கலிங்கம் பிள்ளை காலமானார்


EmoticonEmoticon