CSIR-National Physical Laboratory Project Assistant Recruitment-2019 | WALK-IN INTERVIEW

CSIR-National Physical Laboratory,
National Measurement Institute of India,
Dr. K.S. Krishnan Marg,
New Delhi – 110012.

Advertisement No. Rectt-4.3/2019

CSIR-NPL, New Delhi (a constituent laboratory of CSIR) desires to have qualified incumbents for purely temporary and contractual position of “Project Assistant level II ”, under the ongoing externally funded & time targeted sponsored projects as under:

FLOWTING (WALK-IN) INTERVIEW ON 15th January, 2019

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் காலிப் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய இயற்பியல் ஆய்வகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட உதவியாளர்(Project Assistant )

மொத்த காலிப் பணியிடம் : 03

ஊதியம் : ரூ.25,000

கல்வித் தகுதி:-
  1. எம்.எஸ்சி. வேதியியல்
  2. பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
  3. பி.இ. பாலிமர் இன்ஜினியரிங்
  4. பி.டெக். பாலிமர் டெக்னாலஜி
  5. பி.டெக். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :-
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nplindia.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் நாள் : 15.01.2019 அன்று காலை 09.00 மணி முதல்

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CSIR-National Physical Laboratory (NPL), Dr KS Krishnan Marg, Pusa, New Delhi - 110012.

Detailed Advertisement download




EmoticonEmoticon