Anna University Project Staffs Recruitment-2019 | Last date:21-01-2019

CENTRE FOR ENVIRONMENTAL STUDIES,
ANNA UNIVERSITY, CHENNAI-25.

PROJECT STAFF RECRUITMENT,

Advt.Date: 28-12-2018
Last date:21-01-2019

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் மற்றும் திட்ட தொழில் நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 06 காலிப் பணியிடம் தற்போது நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம் 

மேலாண்மை : தமிழக அரசு 

மொத்த காலிப் பணியிடம் : 06 

பணி மற்றும் பணியிட விபரம் :- 
  1. திட்ட இணையாளர் : 04 
  2. திட்ட தொழில் நுட்பவியலாளர் : 02 

ஊதியம்:- 
திட்ட இணையாளர் : ரூ.15,000 முதல் ரூ. 22,000 வரையில் 
திட்ட தொழில் நுட்பவியலாளர் : ரூ. 10,000 வரையில் 

கல்வித் தகுதி :- 
திட்ட இணையாளர் : பி.இ.சிவில் பொறியியல், எம்.எஸ்சி.வேதியியல், சுற்றுச்சூழலியல். 
திட்ட தொழில் நுட்பவியலாளர் : சிவில் பொறியியல் துறையில் டிப்ளமோ 
முன் அனுபவம் : தேவையில்லை 

தேர்வு முறை : 
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை directorcesau@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 21.01.2019 தேதிக்குள் அனுப்ப வேண்டும். அஞ்சல் முகவரி : Director, Centre for Environmental Studies, College of Engineering Guindy, Anna University, Chennai - 600025. 
Applications on plain paper along with detailed Bio-data having Name, Date of Birth,Age, Address, Full Address of Educational Qualifications and Experience along with copies
of Certificates are invited for the following temporary posts to work on the “Environmental Audit, Performance Evaluation of ETPs/STPs “and Biomining of dumpsites” at the Centre for Environmental Studies, Anna University, Chennai 600 025 for a period of three to six months, extendable based on Project duration and performance of the candidate


 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய  என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Detailed Advertisement Download


EmoticonEmoticon