Aavin Viruthunagar Various Posts Recruitment-2018-2019| Last Date:28-01-2019

Viruthunagar District Cooprative Milk 
Producers Union Ltd,
Madurai Road, Meenakshpuram Post,
Srivilliputtur, Viruthunagar-626125.

Advt.No: 2409/P & E-2/2018
Advt.Dated: 28-12-2018
Last Date:28-01-2019

தமிழக அரசிற்கு உட்பட்ட விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 07

பணி மற்றும் காலிப் பணியிடம்:-
  1. சீனியர் பேக்டரி அசிஸ்டண்ட்(Senior Factory Asst) : 02(SCA-w-w-1, GT-w-w-1)
  2. ஓட்டுநர்(Driver) : 01(SCA)
  3. தொழில் நுட்பவியலாளர்(Technical Grade-II(Electrical) : 02(MBC-1 and SCA-1)
  4. மேலாளர்(Manager-Veterinary) : 02(GT-p-1 and SCA-W-P-1)

ஊதியம்:-
  1. சீனியர் பேக்டரி அசிஸ்டண்ட் : ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரையில்
  2. ஓட்டுநர் : ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரையில்
  3. தொழில்நுட்பவியலாளர் : ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரையில்
  4. மேலாளர் : ரூ. 55,500 முதல் ரூ.1,75,700 வரையில்

கல்வித் தகுதி :-
  1. சீனியர் பேக்டரி அசிஸ்டண்ட் : 12-வது தேர்ச்சி
  2. ஓட்டுநர் : 8-வது தேர்ச்சி
  3. தொழில்நுட்பவியலாளர் : 10-வது தேர்ச்சி
  4. மேலாளர் : கால்நடை அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம்

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:-
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250
பிற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் : ரூ. 100


தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் வாய்வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவதினைப் பெறவும் 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். The General Manager, VIRUDHUNAGAR DCMPU, Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram(P.O), Srivilliputtur - 626125.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 28.01.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement download

Application download



EmoticonEmoticon