Aavin Kanniyakumari Technician Jobs -2019

கன்னியாகுமாரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்,
யூனியன் லிட்.எண்.2946,
கே.பி.சாலை,நாகர்கோவில், கன்னியாகுமரி-3

விளம்பர எண்: 8/2019
விளம்பர தேதி: 10-01-2019
கடைசி தேதி:11-02-2029

தமிழக அரசின் பால்வளத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆவின் பாலகம் – கன்னியா குமரியில் தொழில் நுட்ப வியலாளர் பணிக்கான காலயிடம் நிரப்பப்படுகிறது. அதன் விபரம் பின்வருமாறு: 

நிறுவனம்: 
ஆவின் 

பணியிடம்: 
கன்னியாகுமரி

காலி இடங்கள்: 1 

இட ஒதுக்கீடு: 
பொது (முன்னுரிமை)

சம்பளம்: 
ரூ. 19500-62,000 

கல்வி தகுதி: 
10ம் வகுப்பு தேர்ச்சி.

வயது: 
35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் 

அனுபவம்: 
முன் அனுபவம் தேவையில்லை 

விண்ணப்பிக்கும் முறை: 
தபால் வழி விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The General Manager, Kanyakumari District Co-operative Milk Producers‟ Union Limited, K.P.Road, Nagercoil, Kanyakumari District - 629003. 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.02.2019 

மேலும் விபரங்களுக்கு:
http://www.aavinmilk

விரிவான விளம்பரம் மற்றும் விண்ணப்பம் பெற வேண்டிய லிங்க்:







EmoticonEmoticon