Aavin Kaniyakumari Technician (Lab) Recruitment-2019 | Last date: 11.02.2019

கன்னியாகுமாரி மாவட்ட  கூட்டுறவு பால் உற்பத்தி முனையம், கேயபி. சாலை, 
நாகர்கோவில், கன்னியாகுமாரி,

விளம்பர எண்:08/2019
விளம்பர தேதி:10-01-2019
கடைசி தேதி: 11.02.2019 

தமிழக அரசின் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ஆவின்) நிறுவனத்தின் கன்னியாகுமரி மாவட்ட கிளையில் காலியாக உள்ள தொழில்நுட்பவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: 
தொழில் நுட்பவியலாளர் (Technician (Lab)) - 01

இட ஒதுக்கீடு: பொது(முன்னுரிமை)

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

தகுதி: 
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள், 2 ஆண்டு லேப் டெக்னீசியன் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 
35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 
கல்வித் தகுதி மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்ப தாரர்கள் http://aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The General Manager, Kanyakumari District Co-operative Milk Producers‟ Union Limited, K.P.Road, Nagercoil, Kanyakumari District - 629003. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.02.2019 


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

முழு விளம்பரம்.

விண்ணப்ப படிவம்





EmoticonEmoticon