Government of Tamilnadu,
வனத்துறை,திருவண்ணாமலை மாவட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம் வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு இடாய்நிலை ஆசிரியர் பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவரர்க்கப்படுகிறது.
Advt.Date:27-12-2018
Last Date:10-01-2019
Name of the Post:
Last Date:10-01-2019
Name of the Post:
இடைநிலை ஆசிரியர்கள்,
மொத்த இடங்கள்: 16,
இட ஒதுக்கீடு:
முன்னுரிமை பெற்றது:4
முன்னுரிமை அற்றது:12
சம்பளம்:
7th Pay:
6th Pay: Rs.5200-20200-2800
கல்வித் தகுதி:
D.T.Ed with TET Paper I Passed.
+2 முடித்து ஆசிரியர் பட்டய படிப்பு (D.T.Ed) அத்துடன் TET தாள் Iல் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
வயது:As per Government norms.
விண்ணப்பம் பெறுவது எப்படி:
வனப்பகுதிகளில் பள்ளிகள் அமைந்துள்ளது என்பதால் அப்பகுதியில் தங்கி பணி செய்ய விருப்பம் உள்ள நபர் மட்டும் விண்ணப்பிக்கலாம். பணியர்த்திய பின் பணி இட மாறுதல் கோர முடியாது. இந்த கோரிக்கையை ஏற்கும் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு தேவையான விண்ணப்பத்தை மாவட்ட வன அலுவலர், திருவண்ணாமலை வன சரகம், திருவண்ணாமலை-606601. என்ற முகவரியில் பெற்று அத்துடன் உரிய இணைப்புகளை வைத்து மேற்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விண்ணப்பத்திலோ 10-01-2019 மாலை 5.45 மணிக்கு முன் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவும்.
விண்ணப்பித்த நபர்களின் திருனாய்வு மற்றும் DTEd and TET மதிப்பெண் அடிப்படையில் நியமன ஆணை வழங்கப்படும்.
EmoticonEmoticon