NPCIL Stipendiary Trainees Recruitment-2019

NUCLEAR POWER CORPORATION OF INDIA LIMITED ,
A Government of India Enterprise,
PO: Anumala, Via: Vyara, Dist. Tapi, Gujarat, Pin-394651 .


Advertisement No. KAKRAPAR GUJARAT SITE/HRM/02/2018
Last Date:31-01-2019

பணியிடங்கள் விவரம் :

1. Stipendiary Trainees/Scientific Assistant (ST/SA) (Category-I)-: 51 இடங்கள் (மெக்கானிக்கல்- 26, எலக்ட்ரிக்கல்-17, எலக்ட்ரானிக்ஸ்-5, கெமிக்கல்-3). தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ கெமிக்கல் பாடப்பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி.

2. Stipendiary Trainees/Scientific Assistant (ST/SA) (Category-I): 6 இடங்கள். (வேதியியல்). 
தகுதி: வேதியியல்/இயற்பியல்/கணிதம்/புள்ளியியல்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் பிஎஸ்சி.
மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் வயது: 18 முதல் 25க்குள்.

3. Scientific Assistant/B- Civil Engineering: 7 இடங்கள். தகுதி: 60% மதிப்பெண்களுடன் சிவில் பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி. வயது: 18 முதல் 30க்குள்.

4. Stipendiary Trainees/Technician (SC/TM) (Category-II): Plant Operator. 51 இடங்கள். தகுதி: அறிவியல் மற்றும் கணிதத்தில் 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி

5. Stipendiary Trainees/Technician (ST TM) (Category-II)- Maintainer: 47 இடங்கள் (எலக்ட்ரீசியன்- 17, எலக்ட்ரானிக் மெக்கானிக்-10, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்- 7, வெல்டர்-3, மெஷினிஸ்ட்- 3, டீசல் மெக்கானிக்-1. 

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர்/எலக்ட்ரீசியன்/ எலக்ட்ரானிஸ்/மெக்கானிக்/ இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்/வெல்டர்/ மெஷினிஸ்ட்/ டீசல் மெக்கானிக் ஆகிய டிரேடுகளில் 50% மதிப்பெண்களுடன் ஐடிஐ தேர்ச்சி.

மேற்குறிப்பிட்ட 4 மற்றும் 5 பணிகளுக்கான வயது: 18 முதல் 24க்குள். (இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்). எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். https://npcilcareers.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

How to Apply:

Candidates have to apply through online application form provided on the website www.npcilcareers.co.in only. The online application form will be available on the website (www.npcilcareers.co.in) from 07/01/2019 at 1000 hrs and will close on 31/01/2019 at 1600 hrs.


Advertisement Download


Online application:


EmoticonEmoticon