Current Affairs Today-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the Competitive Examination.
- தமிழக காவல்துறையின் 23 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது
- ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு மாற்றாக நியமிக்கப்படவுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகுப்பூதியம் ரூ.7,500-இல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்வு.
இந்தியா
- பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்: எழுத்தாளர் கீதா மேதா, தனக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை நிராகரிப்பதாக தெரிவித்தார்.
- பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது :குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (83) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மதுரை சின்னப்பிள்ளை, பங்காரு அடிகளார், பிரபுதேவாவுக்கு பத்மஸ்ரீ விருது: நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
- குடியரசு தின அணிவகுப்பில் புதிய கீதம்:தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் இசைப்பதற்காக "சங்நாதம்' என்ற பெயரில் புதிய கீதம் உருவாக்கப்பட்டுள்ளது.
- குடியரசு தின விருதுகள்: காவல்துறை அதிகாரிகள் 855 பேருக்கு பதக்கம்:காவல் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் 855 பேருக்கு,
- மோடி - ராமபோசா பேச்சு: இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே "3 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம்'இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த, "3 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம்' செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும்,குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.
- நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- குடியரசு தின விருதுகள்: காவல்துறை அதிகாரிகள் 855 பேருக்கு பதக்கம்:காவல் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் 855 பேருக்கு, குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.
உலகம்
- ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை: முக்கியத் தலிபான் தலைவர் பங்கேற்பு ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக கத்தாரில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தலிபான் குழுவுக்கு, அந்த அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான முல்லா அப்துல் கனி பராதர் (படம்) தலைமை.
EmoticonEmoticon