விருதுநகர் ஹிந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரி
Virudhunagar Hindu Nadars' Senthikumara Nadar College (Autonomous)
3/151-1,College road,, Virudhunagar, Tamil Nadu 626001
Rao Bahadur M.S.P.Senthikumara Nadar who was present on the dais at that moment made on the spot announcement to donate a hefty sum of Rupees Two lakhs to start a college in Virudhunagar. Right away, a committee was constituted to expedite the launching of a college. Thiru P.S.Chidambara Nadar, Thiru V.V.Ramasamy Nadar and Thiru M.S.Periasamy Nadar were its members. This committee resolved unanimously to start a college immediately naming it after the donor. Thiru M.S.Periasamy Nadar was gracious enough to donate and acquire one hundred and fifty acres of land on the Aruppukottai road for the college. On11th of August, 1947, Virudhunagar Senthikumara Nadar College was brought into being. To run the new institution, a small committee was formed with Mr.W.P.A.Soundrapandian Nadar as President, Mr.P.S.Chidambara Nadar as Vice-President, Mr.V.V.Ramasamy as Secretary and Correspondent and Mr.M.S.Periasamy Nadar as Treasurer.
Rao Bahadur Senthikumara Nadar was appointed the Patron of the college. In 1948, the Hindu Nadar Mahamai Tharappu took over the administration of the college. The successive Managing Boards of this college consisted of solid and simple men who were successful business magnates in their respective enterprises. They nurtured the nascent institution. Under their benevolent patronage, the college registered a phenomenal development, blossoming into a Post-Graduate Institution in 1967. Today, after 70 years of its inception, VHNSN College has grown from strength to strength, scaling new heights and crossing many a milestone on the academic road.
விருதுநகர் ஹிந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரிக்கு அலுவலக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிக்கான விண்மப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பதவி:
1.இளநிலை உதவியாளர்
பணியிட எண்ணிக்கை:1
இட ஒதுக்கீடு-பொது சுழற்சி(GT)
சம்பளம்:ரூ.5200-20200-2400
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு
2.அலுவலக உதவியாளர்
பணியிட எண்ணிக்கை:1
இட ஒதுக்கீடு-தாழ்த்தப்பட வகுப்பு(SC)
சம்பளம்:ரூ.4800-10,000-1300
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு
வயது : தமிழ்நாடு அரசு விதிகள் பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள்(Resume)/விண்ணப்பம் தட்டச்சு செய்து அத்துடன் கல்வித்தகுதி, முன் அனுபவம், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்ட்டிருந்தால் அதன் நகல் மற்றும் இதர தகுதிக்கான வருவாய் கோட்ட அலுவலர், உதவி மாவட்ட ஆட்சியர் அவர்களிடன் பெற்ற விதைவைக்கான் சான்றிதழ்களை இணைத்து 17-12-2018 அன்று முன்னதாகவே கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
செயலர்,
விருதுநகர் ஹிந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரி
Virudhunagar Hindu Nadars' Senthikumara Nadar College (Autonomous)
3/151-1,College road,, Virudhunagar, Tamil Nadu 626001
ஆதாரம்:
EmoticonEmoticon