TNPSC Group II Interview Post Result Declared-2018| Know your Result

Tamilnadu Public Service commission,
Posts included in Combined Civil Services Examination -II
(Group-II Services) (Interview Posts)
(Date of Preliminary Examination: 11.11.2018 FN)


தமிழகத்தில் சார் பதிவாளர் உள்ளிட்ட 1199 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 11ம் தேதியன்று நடைபெற்றது. நகராட்சி ஆணையர், சார் பதிவாளர், உதவிப் பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு விதமான பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இத்தேர்வினை மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 268 மையங்களில் சுமார் 6 லட்சத்து 26,500-க்கும் மேற்பட்டோர் எழுதினர். இவர்களில் ஆண்கள் 3 லட்சத்து 54,136 பேரும், பெண்கள் 2 லட்சத்து 72,357 பேரும் 10 மூன்றாம் பாலினத்தினரும் ஆவர். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் http://www.tnpsc.gov.in/results.html என்னும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. முதன்முறையாகத் தேர்வு எழுதிய ஒரே மாதத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிடுவது இதுவே முதன்முறையாகும். இதனிடையே, டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 பிரதான தேர்வு வரும் 23ம் தேதியன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


The candidates whose Register Numbers are mentioned below have been provisionally admitted to the Main Written Examination for appointment
by direct recruitment to the Posts Included in Combined Civil Services Examination- II (Group – II Services) in the ratio of 1:10 based on the results of the Preliminary Examination conducted by the Commission on 11.11.2018 FN. The Main Written Examination will be held on 23.02.2019 FN.

Those who are admitted provisionally to the Main Written Examination have to pay Rs. 150/- (Rupees One Hundred and Fifty only) towards the examination fee (unless exemption of fee is claimed) and should upload the scanned copy of documents in support of the claims made in their online application from 24.12.2018 to 10.01.2019 in the e-seva centres run by TACTV. List of designated e-seva centres is available in the website. The details regarding the documents to be uploaded will be made available in the Commission’s website and candidates will be informed of the above fact only through SMS and e-mail. Individual communication in this regard will NOT be sent to the candidates by post.

Their provisional admission to the Main Written Examination is based
on the claims (viz., Date of Birth, Religion, Community, Gender, Educational Qualification, Technical Qualification, Ex-servicemen, Destitute Widow, Differently Abled and PSTM Status etc.,) made by them in their online.

Applications. Any false claim made by the candidates will be viewed seriously and penal action will be initiated by the Commission against them besides rejection of their application


TNPSC Group II Interview Post 
Result Roll No Declared


EmoticonEmoticon