TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES(TANUVAS),
KATTUPAKKAM,
walk in interview
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tanuvas.ac.in என்னும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தங்களுக்கான பணிக்குறிய விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்
மேலாண்மை : தமிழ்நாடு
மொத்த காலிப் பணியிடம் : 02
பணி : பண்மை மேலாளர்
கல்வித் தகுதி : பால் பண்ணை நுண்ணுயிரியல் துறையில் முதுகலை அறிவியல், கால்நடை அறிவியல் இளங்கலை பட்டம்
B.V.Sc., & AH from a recognized university Recording of performance,maintenance and health coverage of pigs maintained at PGRIAS, Kattupakkam and other works assigned time to time..M.V.So., from a recognized University Desirable:Should possess experience in farm management or Veterinary healthcare
ஊதியம் : ரூ.50,000
தேர்வு முறைகள் :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 04.01.2019 அன்று காலை 10 மணியளவில் நடைபெறும்.
முகவரி : Vanue: on 04.01.2019 at 10.00 AM, at Post Graduate
Post Graduate Research lnstitute in Animal Sciences, Kattupakkam for the selection of Farm Manager.
For further details:
Dr.S:T.Selvan, Ph.D.,
Professor and Head,
Post Graduate Research institute
ln Animal Sciences,
Kattupakkam - 603 203
Phone - 044-27452224
மேலும் விபரங்களுக்கு:-
இந்த வேலை வாய்ப்பு குறித்தான மேலும் முழுவிபரங்களை http://www.tanuvas.ac.in/என்னும் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
or
EmoticonEmoticon